[12/22, 7:17 AM] Jagadeesh Chandra krishna: " ஒரு சாம்ராஜ்யத்தின்
மிகப் பிரமாண்டமான அரண்மனை.
அரச சபை இல்லாத,
ஒரு தனியிடம்.
மன்னன், மகாராணி,
அவளது மடியில்
மிக அழகான குழந்தை.
அந்த குழந்தையின் ஜாதகத்தை படிக்கிறார்,
அரண்மனை ஜோதிடர்.
' இந்த குழந்தைக்கு உங்கள் அரசை ஆளும் அமைப்பு இல்லை.
அனைத்தையும் துறந்து சென்று விடக்கூடிய
ஒரு 'சந்நியாசி ' ஜாதகம் '
மன்னர் கலக்கமடைகிறார்.
'சுகபோகம் அத்தனையும் அநூபவிப்பது தானே அரண்மனை வாழ்க்கை.
துறந்து செல்வதற்கு,
எதற்காக இந்த சாம்ராஜ்யம்.'
அதன்பிறகு,
மந்திரியிடம் தனியாக ஆலோசிக்கிறார் மன்னர்.
மந்திரி சொல்கிறார்,
' குழந்தை வளரும்போது,
ஆரம்பம் முதலே அரண்மனை சுகத்திலேயே வளர்த்து விட்டால்,
அந்த சுகத்திலேயே
பழகி விட்டால்,
துறவு எண்ணம் அந்த குழந்தைக்கு எப்படி வரும் ?
வயதானவர்கள்,
நோயுற்ற மனிதர்கள் இவர்கள் எல்லாம் இந்த குழந்தையின் கண்களில் பட வேண்டாம்.
முக்கியமாக இறந்தவர்களின் பிணம்
இவன் கண்களில்
படவேக்கூடாது.
குழந்தையின் வளர்ச்சி ஒரு அரண்மனை போகத்தையும்
தாண்டியதாக இருக்க வேண்டும்.
இளைஞன் ஆனதும்,
கொஞ்சும் மொழி பேசி மயக்கும் மிக அழகிய
பருவ மங்கையர்களின் பழக்கம்,
போதையை தந்து, அதிலிருந்து
மீள முடியாமல் போகும்
உயர்ந்த ரக மதுவையும் கொடுத்து வளர்க்க வேண்டும். ' என்றார் மந்திரி.
அவர் சொன்னதிற்கு மேல் அதிகமான ஆடம்பரத்தில்
வளர்ந்தான் இளவரசன்.
வாலிபனாக வளர்ந்தான்.
அருமையான மனைவி,
அழகான குழந்தை,
அளவுக்கு மீறிய அரண்மனை போகம்
அத்தனையையும்
மிக சுலபமாக ஒரே இரவில் துறந்தான்.
இளவரசன்.
புத்தர் என்று
உலக மக்களால்
போற்றி அழைக்கப்பட்டார்.
இது எப்படி சாத்தியம் ?
அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு
இந்த துறவறம்
மட்டுமே சாத்தியம்.
நான் ( ஓஷோ ) பலமுறை
உங்களுக்கு சொல்லுவது இதுதான்.
' எதையும் மனப்பூர்வமாக
ஆழ்ந்து அனுபவித்து விட்டீர்கள் என்றால்,
அதை நீங்கள் துறக்க வேண்டாம்.
அதுவே உங்கள்
மனதை விட்டு
துறந்து சென்றுவிடும்.'
புத்தர் வாழ்விலும் இதுதான்
நடந்தது.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/22, 7:18 AM] Jagadeesh Chandra krishna: " of an empire
A very grand palace.
Without a royal assembly,
A private space.
King, Queen,
in her lap
Very beautiful baby.
Reading the child's horoscope,
Palace Astrologer
' This child has no structure to govern your kingdom.
Able to give up everything
An 'Ascetic' Horoscope'
The king is disturbed.
'Palace life is all about pleasure.
to give up,
Why this kingdom.'
after that,
The king consults the minister alone.
The minister says,
' As the child grows,
If from the beginning it is cultivated in palace sanctuaries,
In that comfort
Once you get used to it,
How does the thought of renunciation come to that child?
old people,
All these sick people should not look into this child's eyes.
Mainly the corpses of the dead
In his eyes
Don't shoot.
A child's development is a palace process
should be beyond.
As a young man,
She is very beautiful and speaks charming language
Adolescent habits,
Give the drug, and from it
Irreversible
High quality wine should also be given and nurtured. ' said the minister.
In more pomp than he said
The prince grew up.
He grew up as a teenager.
lovely wife,
beautiful baby,
An extravagant palace
All of it
He gave up very easily overnight.
Prince.
That Buddha
By the people of the world
He was praised.
How is this possible?
For the life he lived
This monastery
Only possible.
I (Osho) many times
This is to tell you.
' Anything by heart
If you have thoroughly enjoyed it,
You don't give it up.
That is yours
Out of mind
Give up and go away.'
This is also the case in Buddha's life
happened
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author