Monday, 27 September 2021

intelligence

[27/09, 1:36 PM] 98 41 121780: நுண்ணறிவு( INTELLIGENCE) என்றால் என்ன?

அன்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வதே, கண்டறிவதே  நுண்ணறிவு ஆகும்.

எண்ணங்களுடனோ, சாமர்த்தியத்தனத்துடனோ அல்லது பல விஷயங்களை அறிதலுடனோ நுண்ணறிவுக்கு சம்மந்தம் கிடையாது.

 உங்கள் படிப்பில், உங்கள் பணியில், சாமர்த்தியத்துடன் அர்த்தத்துடன் வாதம் செய்வதில் நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கலாம்.

ஆனால் அது நுண்ணறிவு ஆகாது.

நுண்ணறிவு என்பது அன்பையும், கருணையையும் உடன் கொண்டது.

எங்கே நுண்ணறிவு உள்ளதோ, அங்கே "நான் ", "நீ "என்பதே கிடையாது.

நுண்ணறிவு உங்கள் இதயத்திலோ அல்லது  மனதிலோ இருக்கும் ஒன்றல்ல.

அந்த நுண்ணறிவு, எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கும் அது, எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளது.

அந்த நுண்ணறிவுதான் இவ்வுலகையும், சொர்கத்தையும், நட்சத்திரங்களையும் இயக்குகிறது,

ஏனெனில், அதுதான் கருணை ஆகும்.
வழங்கியவர்
     ஜெகதீஷ் கிருஷ்ணன்
     உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[27/09, 1:36 PM] 98 41 121780: What is INTELLIGENCE?

 Intelligence is about understanding and discovering what love is.

 Intelligence has nothing to do with thoughts, ingenuity, or the knowledge of many things.

  In your study, in your work, you can be very clever in arguing with meaning with skill.

 But it does not become intelligent.

 Intelligence is accompanied by love and compassion.

 Where there is intelligence, there is no "I", no "you".

 Intelligence is not something that is in your heart or mind.

 That intelligence, which is superior to everything else, is pervasive.

 It is that intelligence that drives the world, the heavens, and the stars,

 Because, that is grace.
  by
      Jagadeesh Krishnan
      Psychologist and International Author

No comments:

Post a Comment