[06/04, 5:28 PM] 98 41 121780: உன் Atom (ஆட்டம்) கண்டு நாட்டம் கொண்டேன் ஆடலரசனே!
இங்கு உள்ள அனைத்தும் அணுக்களால் ஆனவை.
அணுக்களின் கூட்டாலும், கலவையினாலும், பெருக்காலும், பிரிதலாலும் உருவானவையே அனைத்தும்.
அது மரம் செடி கொடியாகட்டும், ரசாயனங்கள் ஆகட்டும், வாயுக்கள் ஆகட்டும், நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகட்டும், உயிரினங்கள் ஆகட்டும், எல்லாம் அணுக்களின் வெவ்வேறு பரிமாணங்கள் தான்.
இந்த உலகம் முழுவதும் நிறைந்திருப்பது இரண்டு விடையங்கள் மட்டுமே.
அதில் ஒன்று அணுக்கள். நாம் மேலே சொன்னதுபோல், எங்கும் எதிலும் எல்லாமும் அணுக்களே. இவை ஒன்றுக்கொன்று கூட்டாலும், கலவையினாலும், பெருக்காலும், பிரிதலாலும் மட்டுமே எல்லாம் ரூபம் பெறுகிறது என்பது தெளிவாகின்றது.
ஒரு மரத்தை வெட்டி ஆராய்ந்தால் அது அணுக்களின் கூட்டு. நம் உடலை வெட்டி ஆராய்ந்தால் அது அணுக்களின் கூட்டு. நீரைப் பிரித்து ஆராய்ந்தால் அது அணுக்களின் கூட்டு. உலோகங்களை பாகுபடுத்தி பார்த்தால் அதுவும் அணுக்களின் கூட்டு.
இது மனிதனின் அறிவியல் அறிவால் தெரிந்து கொள்ள கூடியது.
இன்னும் சொல்லப்போனால் மனிதன் இந்த அணுக்களை கூராய்ந்து, அதை ஒன்றோடொன்று கூட்டியும் பிரித்தும் பெருக்கியும் தான் எல்லாவற்றையும் உருவாக்குகின்றான்.
அப்படியானால் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் மற்றொரு விடையம் எது என்ற கேள்வி நமக்குள் எழும்.
நீங்கள் எப்போதாவது இதைப்பற்றி யோசித்து இருக்கின்றீர்களா ?
இந்த உலகில் நிறைந்திருக்கும் அணுக்களை எந்த சக்தி இயக்குகின்றது என?
இந்த மரம் செடி கொடிகளையும், ரசாயனங்களையும், வாயுக்களையும் , நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகியவைகளையும் , உயிரினங்களையும் எந்த சக்தி வடிவமைக்கின்றது?
எந்தெந்த அணுக்கள் எந்தெந்த அணுக்களுடன் சேர வேண்டும் என நிச்சயித்து, இந்த இயற்கையில் உள்ள பொருட்களையும், உயிரினங்களையும் எல்லாம் உருவாக்கியது யார் ?
இதில் உயிருள்ளவைகள், உயிரற்றவைகள் என எந்த சக்தி பிரித்து உருவாக்கியது?
சில அணுக்களின் கூட்டிற்கு மட்டும் உயிர் சக்தி கொடுத்து இயங்க வைப்பது எது ?
புழு பூச்சிகள், நீரினங்கள், பறவைகள், வனவிலங்குகள், மனிதர்கள் என அணுக்களின் சேர்கையினாலும் பெருக்கத்தினாலும் உருவான இவற்றிற்கு மட்டும் உயிற்பு சக்தி எங்கிருந்து வந்தது?
உயிர் என்றால் என்ன? இப்படி பல கேள்விகள் விடை காண வேண்டியுள்ளது.
இது இப்போது உள்ள அறிவியலால் இன்னமும் முழுமையாக புரிந்துக் கொள்ள இயலவில்லை.
உலகம் முழுவதும் நிறைந்யிருப்பது அணுக்கள் என அறிந்து கொண்டோம்.
அதே போல் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இன்னொன்று தான் "ஆன்மாக்கள்".
எத்தனை கோடானுங்கோடி அணுக்கள் உள்ளதோ அதே அளவிற்கு இந்த உலகம் முழுவதும் ஆன்மாக்கள் நிறைந்துள்ளது.
எப்படி அணுக்கள் ஒன்றோடொன்று சேர்வதும், பெருகுவதும், பிரிவதும் அதற்கான தனி விதிகளின்படி நடைபெறுகிறதோ அதே போல் ஆன்மாக்கள் வந்து சேர்ந்து உடலை உயிர்பிப்பதும் அதனுடைய தனி விதிகளின்படி தான் நடைபெறுகிறது.
எந்தெந்த ஆன்மா எந்தெந்த உடலை சென்று சேர்ந்து உயிர்பிக்க வேண்டும் என நிச்சயிப்பது யார்?
உயிர் என்றாலும் ஆன்மா என்றாலும் ஒன்றுதானா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இரண்டும் ஒன்றுதான் என கூறுபவர்களும் உண்டு.
உயிர் என்பது இயக்கத்தை மட்டுமே குறிக்கின்றது.
ஆன்மா அணுக்களுடன் சேரும்போது அங்கு இயக்க சக்தி உருவாகின்றது.
அந்த இயக்க சக்தியைதான் உயிர் என்கின்றோம்.
ஆன்மா உள்ளவரை இயக்க சக்தி இருந்துகொண்டே இருக்கும். ஆன்மா வெளியேறிவிட்டால் இயக்க சக்தி நின்றுவிடும்.
அணுக்களை கட்டுப்படுத்த தெரிந்து கொண்ட நவீன விஞ்ஞான அறிவியலுக்கு இன்னமும் இந்த ஆன்மாவை கட்டுப்படுத்த தெரிந்து கொள்ள இயலவில்லை.
அதை கட்டுப்படுத்த கூடிய அறிவியல் ஆன்மீகம் மட்டுமே. இதைதான் நம் முன்னோர்கள் திறம்பட கற்றுவைத்திருந்தனர்.
அணுக்களின் விதிகளை மட்டுமின்றி, ஆன்மா செயல் படும் விதிகளையும் நன்கு உணர்ந்து வைத்திருந்தனர்.
இந்த ஆன்மவிதிப்படி அது ஒரு காலசக்கரத்தில் சுழற்ச்சி முறையில் இயங்குகின்றது என்பதை கண்டுபிடித்தனர்.
உலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் ஏதாவதொரு கருவரையை தேடிக்கொண்டிருக்கும்.
எந்தெந்த ஆன்மா எந்தெந்த கருவரைக்கு செல்ல வேண்டும் என்பதற்கு உள்ள அடிப்படை விதிதான் பாவப்புண்ணிய கணக்கு.
அந்த விதிப்படி ஆன்மாவானது ஒரு அறிவு, இரண்டறிவு, என படிப்படியாக ஆறறிவு உள்ள மனித பிறப்பாக முன்னேற்றம் கொள்கின்றது.
அணுக்களில் எப்படி தங்கம் வைரம் ரத்தினம் என அறிய வகைகள் உள்ளதோ அதேபோல் ஆன்மாவிலும் உயர்நிலை ஆன்மாக்கள் உள்ளது.
ஆன்மா வின் கால சக்கர விதிப்படி இந்த பிறப்புகள் நடந்து கொண்டே இருக்கும் . இந்த சுழற்ச்சியில் இருந்து ஆன்மாவை விடுவிக்கும் அறிவியல் தான் நம் முன்னோர்கள் கண்ட ஆன்மீக வழி.
ஆன்மாவிற்கு உள்ளே வரும் வழி மட்டுமே தெரியும். அதற்கு வெளியே செல்ல தெரியாது.
ஆன்மா வெளியேற வேண்டும் என்றால் அதற்கு மூன்று வழிகள் உள்ளது.
ஒன்றாவது உடலின் இயக்கத்தை தன்னை தானே நிறுத்தி கொள்வது (தற்கொலை மற்றும் வயோதிகம்).
இரண்டாவது உணவுக்காகவோ, பாதுகாப்பிற்காகவோ, மற்ற உடலின் இயக்கத்தை நிறுத்துவது. (கொலை மற்றும் வேட்டை )
மூன்றாவது எதிர்பாராமல் ஏற்படும் உடல் இயக்க நிறுத்தம். (விபத்து மற்றும் நோய்கள்).
இவ்வாறு மேலே சொன்ன மூன்று வழிகளில் வெளியேறிய ஆன்மா மீண்டும் ஒரு கருவரையை தேடத்தொடங்கும்.
இந்த சுழற்ச்சி தான் ஆன்மா வின் இயற்கை விதி.
சரி, ஆன்மா வெளியேறிய பிறகு உடல் பஞ்சபூதங்களால் கிரகிக்கப்பட்டு மீண்டும் அணுக்களாக மாற்றப்படுகின்றது. இது உடலில் உள்ள அணுக்களின் இயற்கை சுழற்ச்சி விதி.
இப்படி அணுக்களும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று சேர்ந்து உயிரினங்களாக பிறப்பதும் இறப்பதும் இந்த பூலோக கால சக்கரத்தின் இயற்கை விதி.
இந்த இயற்கை சுழற்ச்சி விதிக்கு ஒரேயொரு விதிவிலக்கு உண்டு. எப்போது ஒரு ஆன்மா தன்னைத்தானே கண்டு உணர்ந்து கொள்கின்றதோ, அப்போது அந்த ஆன்மா மேன்மையடைந்து, இந்த சுழற்ச்சியிலிருந்து விடுபட்டு விட இயலும். அவ்வாறு விடுபட்ட ஆன்மாக்கள் இந்த உலக சுழற்ச்சியில் இருந்து முன்னேற்றம் அடைந்து பிரபஞ்ச சுழற்ச்சியில் சென்றுவிடுகின்றது.
இப்படி ஆன்மாவானது தனது சுழற்ச்சியில் இருந்து விடுபட்டு இறைநிலையை அடைந்து விடுகின்றது. இந்த இறைநிலையை புரிந்துக் கொள்ளும் ஆற்றல் மனித கற்பனைக்கு எட்டாதது. ஓரளவிற்கு மட்டுமே மனிதனால் இந்த சக்தியை அறிந்து கொள்ள முடியும்.
தன்னை தானே உணர்ந்து, தன்னை தானே கண்டு, தன்னை தானே இந்த சுழற்ச்சியில் இருந்து விடுவித்து கொள்ள இயலும் என்ற உண்மையை அறிந்த ஆன்மாக்கள் மட்டுமே இந்த பிரபஞ்சத்தோடு கலந்து, பிரபஞ்சத்தின் சக்திகளை வெளிப்படுத்த முடியும். பிரபஞ்சத்தின் சக்தி அளப்பறியது. பிரபஞ்சம் தான் இந்த உலகின் ஆன்மாக்களையும் அணுக்களையும் ஆளுகின்ற இறைசக்தி. சுழற்ச்சி விதியை நிர்ணயிக்கும் மகா சக்தி. இந்த சக்தியோடு கலந்து விட்டால் , அந்த சக்தியின் அம்சங்களை நம்மால் பிரதிபலிக்க இயலும்.
நடந்தவை, நடப்பவை, நடக்கப்போகின்றவை என முக்காலமும் உணரமுடியும். உடலின் அணுக்களை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நாம் நினைத்த விதத்தில் செயல்படுத்த முடியும். உடலின் வெளியே உள்ள அணுகளையும் நமது ஆளுகைக்கு கொண்டுவர இயலும். உடலை கல்லாக்க முடியும், கல்லை தங்கமாக்க முடியும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் போக முடியும். உடலை அணுக்களாகவும், அணுக்களை உயிரினங்களாகவும் உலோகங்களாகவும் மாற்ற முடியும்.
இயற்கையோடு ஒன்றி உள்ள வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். நினைத்ததை நடத்திக்காட்ட முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த நிலைதான் இந்த இறைநிலை.
இதை அடைந்திட நம் முன்னோர்கள் கடைபிடித்த யோக அறிவியலே வாசியோகம் அவர்கள் நமக்கு இந்நிலையை அடைய வழிகாட்டித் தந்துள்ளார்கள். நாம் இதையெல்லாம் மறந்து சீர்கெட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இறைநிலையை உணர்ந்து, ஆன்மாவை கண்டு, பரபஞ்சத்தோடு ஒன்றிய வாழ்வாக மாறிவிட முயற்சிப்போம். இன்றே வாசியோகத்தைப்பற்றி கற்று தெளிந்து கடைபிடிக்க தொடங்குவோம். நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[06/04, 5:29 PM] 98 41 121780: I was tempted to see your Atom (ஆட்டம்) ஆடலரசனே!
Everything here is made of atoms.
It is all formed by the combination, multiplication, multiplication and division of atoms.
Whether it is a tree, a plant, a chemical, a gas, a water, land, air, fire, sky, organisms, everything is a different dimension of atoms.
There are only two things that fill this world.
One of them is atoms. As we said above, everything in anywhere is atoms. It is clear that everything is formed only by the addition, mixing, multiplication and division of these.
If a tree is cut down and examined it is a combination of atoms. If we examine our body it is a combination of atoms. If water is separated and explored it is a combination of atoms. If we analyze metals, it is also a combination of atoms.
It can be known by the scientific knowledge of man.
In other words, man creates everything by sharpening these atoms and adding and subtracting them from each other.
The question then arises as to what is another subject that abounds all over the world.
Have you ever wondered about this?
As to what force drives the atoms that abound in this world?
What power shapes this tree plant vines, chemicals, gases, water land air fire sky, and creatures?
Who created all these naturally occurring substances and organisms, deciding which atoms should join which?
Which force created the living and the dead?
What gives life to a combination of certain atoms?
Where did the life force come from, which was created only by the addition and multiplication of atoms, such as worms, insects, birds, wildlife, and humans?
What is life? Many such questions remain unanswered.
This is not yet fully understood by current science.
We learned that the world is full of atoms.
As well as the fact that this world is full of another "souls".
This world is full of souls as many as there are trillions of atoms.
Just as atoms combine, multiply, and divide according to their own rules, so souls come together and revive the body according to its own rules.
Who is to determine which soul should go to which body and come to life together?
Many people doubt that life and soul are one and the same. There are those who say that the two are one.
Life refers only to movement.
When the soul joins the atoms there is a kinetic energy formed.
That driving force is what we call life.
The power to move the soul remains in the possessor. When the soul leaves, the kinetic energy stops.
Modern science, which knows how to control atoms, has not yet been able to control this soul.
The only science that can control it is spirituality. This is what our ancestors effectively learned.
They were well aware not only of the laws of the atoms, but also of the laws by which the soul operates.
They discovered that according to this spiritual law it operates in a cyclical manner over a period of time.
All the souls in the world are looking for some embryo.
The sinful account is the basic rule by which the soul should go to which embryo.
According to that rule the soul gradually progresses as a human being in knowledge, ambiguity, enlightenment.
Just as there are types in the atoms to know how gold is a diamond gem, so there are higher souls in the soul.
These births continue according to the time cycle of the soul. The science that frees the soul from this cycle is the spiritual way that our ancestors saw.
Only the way inside the soul is known. Don’t know how to get out of it.
There are three ways for the soul to leave.
One is to stop the movement of the body on its own (suicide and aging).
The second is to stop the movement of the other body, either for food or for safety. (Murder and hunting)
Third is the sudden cessation of physical activity. (Accident and Diseases).
Thus the departed soul in the above three ways will begin to search for an embryo again.
This cycle is the natural law of the soul.
Well, after the soul leaves, the body is absorbed by the panchayats and converted back into atoms. This is the law of natural rotation of the atoms in the body.
Thus it is the natural law of this planetary cycle that atoms and souls are born and die together as beings.
There is only one exception to this natural cycle law. When a soul sees and realizes itself, then that soul can be exalted and let go of this cycle. Thus the missing souls progress from this world cycle and go into the universe cycle.
Thus the soul is freed from its cycle and attains paramountcy. The power to comprehend this paradigm is beyond human imagination. Man can know this power only to a limited extent.
Only souls who realize themselves, who see themselves, and who know the fact that they can free themselves from this cycle, can mingle with this universe and manifest the forces of the universe. The power of the universe is immense. The universe is the divine power that rules the souls and atoms of this world. The supreme power that determines the law of rotation. When mixed with this power, we can reflect aspects of that power.
All three can feel what happened, what is happening, what is going to happen. The body's atoms can be brought under our control and activated in the way we think. It can also bring access to the outside of the body into our governance. The body can be stoned, the stone can be gilded. You can go where you want at any time. The body can be transformed into atoms and the atoms into organisms and metals.
Can set up life in harmony with nature. Can conduct what is thought. This paramountcy is such a powerful position.
To achieve this, our ancestors practiced the science of yoga and they have guided us to attain this state. We have forgotten all this and are living a chaotic life.
Let us realize the sublime, see the soul, and try to become a life united with the universe. Today we will start to learn about reading and follow it clearly. Let’s have a good start.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author