Friday 30 April 2021

india

[30/04, 10:15 PM] Jagadeesh KrishnanChandra: #இந்தியா

  இந்துமதம் ஒரு இயற்கையான சுலபமான அப்பாவித்தனமான நல்ல மதமாகும்.....

 இந்து மதம் இயற்கை சார்ந்த மதம். இவர்களின் கடவுள்களும் இயற்கையானவர்கள். இயற்கையை வணங்குபவர்களே இந்துக்கள். மற்றெல்லா மதங்களும் இந்து மதத்திற்கு எதிராக புரட்சி செய்வதாக கூறிக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட மதங்களே. இந்து மதத்திற்கு பெயரே கிடையாது. யார் ஏற்படுத்தினார் என்பதும் தெரியாது. இந்து மதம் தவிர மற்ற மதங்களை யார் ஏற்படுத்தினார் என சொல்லி விட முடியும். சனாதன தர்மம் ( ஆழ்மனம் சார்ந்த) என அழைக்கப்பட்ட மதத்திற்கு இந்து என பெயர் வைத்தவர்கள் அயல் நாட்டினரே.

உலகிலேயே அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட செல்வந்த நாடு இந்தியா தான். அப்படி முதலில் வந்தவர்கள் ஹூனர்கள். அப்படி வந்தவர்கள் அனைவரும் சிந்து நதியை கடந்தாக வேண்டும். ஹூனர்கள் சொல் அகராதியில் ஷி என்பதை ஹி என உச்சரிப்பார்கள். ஷிந்து என்பது ஹிந்து ஆனது. சிந்து நதிக்கு அடுத்து வாழ்பவர்களை ஹிந்து என முதலில்  அழைத்தவர்கள்  ஹூனர்களே. அதற்கடுத்து மிகக் கொடூரமான மங்கோலியர்கள் இங்கே நுழைந்தார்கள். டாமரலீன் செங்கிஸ்கான் போன்ற ஈவு இரக்கமற்ற மன்னர்களால் இந்தியா தாக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஹிந்து என்பதை ஹிண்டு என அழைத்தனர். முதன்முதலில் இந்துஸ்தான் என இந்தியாவை அழைத்தவர்கள் மங்கோலியர்களே. இந்துஸ்தான் பின்னாளில் இந்தியா ஆனது.

இந்தியாவும் இந்து மதமும் இயற்கையாகவே உருவானது. மனிதவழியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் மதம் பவுத்தம். மனிதவழி சாலையில் மதத்தை தயாரிக்கும் பணியை தொடங்கியவர் புத்தரே. 

தனிமனித விருப்பு வெறுப்புகளை சுமந்து சித்தாத்தங்களை சுமந்து பலரால் பல மதங்கள் இங்கே உருவாக்கப்பட்டன. என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களை பின்னோக்கி கொண்டு செல்ல நான் முயல்கிறேன். அதாவது இயற்கையை நோக்கி. மனிதனுக்கு மனிதவழி உற்பத்தி மதங்கள் தேவையில்லை. இங்கே இயற்கையோடு இணைந்து மனிதன் பயணிக்கும்போது யாரும் இந்துவாகவோ முகமதியனாகவோ கிறிஸ்தவனாகவோ வாழ வேண்டிய அவசியமில்லாமல் போகும்...
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[30/04, 10:19 PM] Jagadeesh KrishnanChandra: India

   Hinduism is a natural easy innocent good religion .....

  Hinduism is a natural religion.  Their gods are also natural.  Hindus are nature worshipers.  All other religions are religions created to claim revolution against Hinduism.  Hinduism has no name.  It is not known who caused it.  It is possible to say who created religions other than Hinduism.  The people who gave the name Hindu to the religion called Sanatana Dharma (deep-based) were foreigners.

 India is the most looted rich country in the world.  The first to do so were the Huns.  All those who came like that had to cross the Indus River.  The Huns pronounce Shi in the dictionary as Hi.  Shindu became Hindu.  The Huns were the first to call the people living after the Indus River Hindus.  After that the most terrible Mongols entered here.  India was attacked by Ewu ruthless kings like Damaraline Genghis Khan.  Then they called Hindu as Hindu.  The Mongols were the first to call India Hindustan.  Hindustan later became India.

 India and Hinduism originated naturally.  Buddhism was the first religion to be artificially created in man.  It was the Buddha who started the work of preparing religion on the human path.

 Many religions were created here by many people carrying ideologies of individual likes and dislikes.  I will try to take you backwards if you want me to understand you correctly.  I.e. towards nature.  Man does not need man-made religions.  When man travels with nature here, no one has to live as a Hindu, Mohammedan or Christian ...
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment