Monday 6 December 2021

breath

[12/4, 2:42 PM] Jagadeesh Krishnan: காதல் மற்றும் திருமணம் ஓர் பார்வை

நீ யாரையாவது நேசிக்கிறாய்

நீ யாரையாவது காதலிக்கிறாய்.

முதல் சந்திப்பில் உன் மனம் சில கணங்களுக்கு

நின்று விடுகிறது .

பின் நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள்.

ஏன் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் .?

அந்த ஆனந்தமான , அழகான கணங்களை திரும்பத்

திரும்பக் கொண்டு வருவதற்காகவே .

ஆனால் அந்த ஆனந்தமான நிகழ்வு நிகழ்ந்த போது

உங்களுக்கு திருமணம் ஆகவில்லை .

திருமணத்திற்குப் பின் அந்த ஆனந்தம் ஏன் நடக்கவில்லை

என்றால் ..

முழுச் சூழ்நிலையும் மாறிவிட்டது ..

இரண்டு பேர் முதன் முதலாக சந்திக்கும் போது ,

அந்த முழுச் சூழ்நிலையும் புதியது .

அவர்களுடைய மனம் அதில் வேலை செய்ய முடியாது .

அவர்கள் காதல் உணர்வால் மூழ்கடிக்கப் படுகின்றனர் ..

புது அனுபவத்தால்

புது வாழ்வால்

புது மலர்ச்சியால்

அவர்கள் நிறைந்து விடுகின்றனர் .

அந்த கணத்திற்கு பிறகு மனம் மீண்டும் வேலை செய்ய

தொடங்கி விடுகிறது .

அப்போது அவர்கள் நினைக்கிறார்கள் .

" இது எவ்வளவு ஒரு அருமையான கணம் .

எவ்வளவு ஆனந்தமான நிமிடம் ..

நான் இதைத் தினந்தோறும் இந்த மகிழ்ச்சியை பெற விரும்புகிறேன்

ஆகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் .

திருமணத்திற்கு பின்

மனம் எல்லா ஆனந்தத்தையும் அழித்து விடும் .

திருமணம் என்றால் மனம் ..

காதல் இயற்கையானது .

திருமணம் கணக்குப் போடுவது .

திருமணம் செய்வது ஒரு கணக்குப் போட்டுச் செய்யும் செயல் .

திருமணதிற்குப் பிறகு , காதலித்த போது கிடைத்த

ஆனந்தமான நிமிடங்களுக்காகக் காத்திருக்கிறாய் .

ஆனால் அவை ஒரு போதும் மறுபடியும் வருவதில்லை .

அதனால் தான் ஒவ்வொரு திருமணமான ஆணும்

பெண்ணும் மனமுடைந்து போயுள்ளனர் ..

ஏனெனில் திருமணத்திற்கு பிறகு ,

இப்போது அன்பு செய்வது

என்பது ஒரு வழக்கமான செயல் .

இப்போது எல்லாமே எதிர்பார்க்கப் படுவதும் ,

உரிமை கொண்டாடுவதும் ,

கட்டளைகள் பிறப்பிப்பதும் ,

நிபந்தனைகள் விதிப்பதுமாக ஆகிவிட்டது .

இப்போது நீங்கள் அன்பு செய்வது

ஒரு கடமையாக ஆகிவிட்டது .

ஒரு வேடிக்கை அல்ல . முதலில் அது ஒரு

வேடிக்கையாக இருந்தது .

இப்போது அது ஒரு கடமை .

வேடிக்கை கொடுக்குமளவு பேரானந்தத்தைக்

கடமையால் கொடுக்க முடியாது ..

அது சாத்தியமே இல்லை ..

இந்த

கடமை , உடமைத் தனம் அதிகாரம் செய்வது ,

முழுவதும் உனது மனதால் உருவாக்கப் பட்டது .

இப்போது நீ காதலிக்கும் போது

கிடைத்த ஆனந்தமான கணங்கள்

வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே போகிறாய் .. ஆனால்

அந்த கணங்கள் வரவே வராது ..

ஆனால் நீ உன்னை மாற்றிக் கொண்டால் ஒவ்வொரு கணமும்

ஆனந்தமாக மாற முடியும் ..

உன் கணவனை, உன் மனைவியை , உன் உடமையாக எண்ணாதே

உனக்கு கிடைத்த பரிசாக , உன் காதலனாக ,

காதலியாக எண்ணு ..

நிபந்தனைகளை அகற்றி விடு ..

அன்பிற்க்காகவே அன்பு செய் . எதிர்பார்ப்புடன் அன்பு செய்யாதே

கடமைக்காக அன்பு செய்யாதே ,

அன்பாகவே மாறிவிடு ...

காதலோ , திருமணமோ எல்லாமும் ஆனந்தமாக மாறிவிடும்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/4, 2:42 PM] Jagadeesh Krishnan: A vision of love and marriage

 You love someone

 You love someone.

 Your mind for a few moments at the first meeting

 Stands up.

 Then you get married.

 Why did you get married.?

 Return to those blissful, beautiful moments

 In order to bring it back.

 But when that blissful event occurred

 You are not married.

 Why didn’t that happiness happen after the wedding

 If ..

 The whole situation has changed.

 When two people first meet,

 That whole situation is new.

 Their mind cannot work on it.

 They are overwhelmed with love.

 By new experience

 By the new life

 By fresh blossom

 They are overflowing.

 After that moment the mind to work again

 It starts.

 Then they think.

 “What a wonderful moment it was.

 What a happy moment ..

 I want to get this pleasure out of this every day

 So they want to get married.

 After marriage

 The mind destroys all happiness.

 If marriage is the mind ..

 Love is natural.

 Accounting for marriage.

 Getting married is an accounting process.

 After marriage, found when in love

 You are waiting for blissful minutes.

 But they never come back.

 That is why every married man

 The woman is also depressed ..

 Because after marriage,

 Making love now

 Is a regular process.

 Now that everything is as expected,

 Celebrating ownership,

 Issuing commands,

 Has become conditional.

 What you love now

 Has become an obligation.

 Not a fun one.  At first it was a

 It was fun.

 Now it is a duty.

 Enjoy the rapture

 Duty cannot pay ..

 That is not possible.

 This

 Duty, possession authority,

 The whole thing was created by your mind.

 Now when you are in love

 Delightful moments found

 You are going to expect it to come .. but

 Those moments will never come ..

 But every moment you change yourself

 Can become happy ..

 Do not count your husband, your wife, as your possession

 As a gift to you, as your lover,

 Count as a girlfriend ..

 Remove the conditions ..

 Love for love.  Do not love with expectation

 Do not love for duty,

 Become a lover ...

 Love or marriage will all turn into bliss.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author
[12/4, 2:47 PM] Jagadeesh Krishnan: மூச்சு
கவனித்தல்
பொறுமை
விழிப்புணர்வு

எப்படி வேலை செய்து கொண்டே...

அதே சமயம், மூச்சை பற்றிய
விழிப்புணர்வையும் பயிற்சி
செய்வது?

ஒரு நண்பர் சொல்கிறார்:

"எனது மூச்சைக் குறித்து 
விழிப்புணர்வுடன் இருக்கும்...
இந்த யுக்தியை நான் முயற்சித்தால்...

எனது மூச்சை நான் கவனித்தால்...
அப்போது நான் வேறெதுவும்
செய்ய முடிவதில்லை...
முழுக் கவனமும் அதற்கே போய்விடுகிறது...

நான் வேறு ஏதாவது 
செய்ய வேண்டி வந்தால்...

அப்போது எனது மூச்சைக் குறித்த விழிப்புணர்வுடன் என்னால் இருக்க முடியவில்லை."

ஜெகதீஷ் கிருஷ்ணன் 

 இது நடக்கும். ஆகவே ஆரம்பத்தில்
ஒரு குறிப்பிட்ட நேரத்தைக்...

காலையிலோ...
மாலையிலோ அல்லது ஏதாவது 
ஒரு நேரத்தை தேர்வு செய்துகொள்...

 ஒரு மணி நேரம்,
இந்தப் பயிற்சியை செய்; 

வேறு எதுவும் செய்யாதே.
வெறும் இந்த பயிற்சியை
மட்டும் செய்.

நீ ஒருமுறை இதோடு "ஒத்திசைவு" 
அடைந்து விட்டால்....

அதன்பின், 
இது ஒரு பிரச்சனையாக இருக்காது...

நீ வீதியில் நடந்துகொண்டே...
நீ விழிப்புணர்வுடன் இருக்கலாம்.

விழிப்புணர்வுக்கும், கவனித்தலுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது...

நீ ஒன்றுக்கு உன் கவனத்தை
கொடுக்கும் போது...
அது தனிப்பட்டு இருக்கும்...

நீ உன் கவனத்தை மற்ற எல்லாவற்றிலும் இருந்தும் எடுத்துவிட வேண்டும்...

ஆகவே உண்மையில்
அது ஒரு இறுக்கம். 

அதனால்தான், அது 'கவனித்து இருத்தல்'
என்று அழைக்கப்படுகிறது...

மற்ற எல்லாவற்றிலும் இருந்தும் 
கவனத்தை எடுத்துவிட்டு...

நீ ஒன்றில் கவனமாய் இருக்கிறாய்...

நீ உனது மூச்சிற்கு.. 
உன் கவனத்தைக் கொடுத்தால்...

நீ நடத்தலுக்கோ, உன் ஓடுதலுக்கோ கவனத்தைக் கொடுக்க முடியாது...

நீ ஓடிக்கொண்டிருக்கும் போது...
இதை முயற்சி செய்யாதே...

ஏனென்றால் இரண்டிற்கும்
உன் கவனத்தை,
உன்னால் கொடுக்க முடியாது...

 "கவனித்தல்" என்பதன் அர்த்தம்...

ஒரே ஒரு விஷயத்திற்குத்
தனிப்பட்டுக் கவனம் செலுத்துவது...
 "விழிப்புணர்வு" என்பது 
மிகவும் மாறுபட்டது;

அது தனிப்பட்டது அல்ல...

அது கொடுப்பது அல்ல...

அது கவனமாய் இருப்பது;

அது உணர்வோடு இருப்பது மட்டுமே.

 நீ எல்லாவற்றைப் பற்றியும்
உணர்வோடு இருக்கும்போது..

நீ உணர்வாக இருக்கிறாய்...

 உன் மூச்சு உணர்வு நிலையில் இருக்கிறது.

 நீ நடந்து கொண்டிருக்கிறாய்...

யாரோ ஒருவர் உன்னைக் கடந்து போகிறார்...

நீ அவரைப் பற்றியும் உணர்வோடு இருக்கிறாய்...

யாரோ ஒருவர் வீதியில்
சப்தம் ஏற்படுத்துகிறார்...

ஒரு இரயில் கடந்து செல்கிறது...

ஒரு விமானம் மேலே பறக்கிறது...

இவை எல்லாமும் உன் உணர்வில் சேர்ந்துள்ளது...
"விழிப்புணர்வு என்பது சேர்ந்தது."

"கவனித்தல் என்பது தனிப்பட்டது."

ஆனால், முதலில் அது கவனித்தலாகத்தான் இருக்கும்.

ஆகவே, முதலில் குறிப்பிட்ட நேரங்களில் முயற்சி செய்...

ஒரு மணி நேரத்திற்கு,
உன் மூச்சைக் கவனித்துக் கொண்டிரு...
மெது மெதுவாக உன் கவனித்தலை விழிப்புணர்வாக நீ மாற்றிக் கொள்ள முடியும்...

பிறகு சிறிய செயல்களைச் செய்ய ஆரம்பி...

உதாரணமாக, நடத்தல்:

கவனமாக நடந்து கொண்டே நடப்பது... மூச்சுவிடுவது...

இரண்டையும் குறித்து விழிப்புணர்வு கொள்.

நடப்பதற்கும்...
மூச்சு விடுவதற்க்கும்...
இடையில் எந்த எதிர்ப்பையும் உருவாக்காதே...

இரண்டையும் பார்த்துக் கொண்டிரு.
இது கடினமல்ல.

ஒவ்வொரு செயலிலும் இதைச் செய்.

தூக்கத்திலும் கூட நீ விழிப்புணர்வுடன் 
இருக்க முடியுமந்தால்தான்...
நீ ஆழத்தை அறிய முடியும்.
இது நிச்சயம் வரும்...
மெது மெதுவாக வரும்.

ஒருவன் பொறுமையாக இருக்க வேண்டும்...

சரியானபடி ஆரம்பிக்க வேண்டும்...

மனம் எப்போதும் தவறான ஆரம்பத்தைக் கொடுக்க முயற்சி செய்யும்...

இரண்டு அல்லது மூன்று நாட்களில் 
நீ இதை விட்டுவிட்டு "இது பயனற்றது"
என்று சொல்வாய்...

கவனம் வைப்பது 
கடினமானது என்பது உனக்குத் தெரியும்...

இருபத்து நான்கு மணிநேரத்தில்...

நீ ஏதாவது ஒரு நேரத்தை கண்டுபிடி,

நாற்பது நிமிடம் போதும்.
இந்த யுக்தியை செய்.

தள்ளிப்போட மனம் பல காரணங்களை உருவாக்கும்...

ஜாக்கிரதையாக இரு.

உன்னுடைய தினசரி நடவடிக்கையில்...

தியானத்தைக் கடைசி விஷயமாக 
வைத்துக் கொள்ளாதே...

தியானத்தை முதலில் வை !!!
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/4, 2:47 PM] Jagadeesh Krishnan: Breathe
 Attention
 Patience
 Awareness

 How does it work ...

 At the same time, about the breath
 Awareness training
 To do?

 A friend says:

 “About my breath
 Be aware ...
 If I try this trick ...

 If I notice my breathing ...
 Then I do something else
 Unable to ...
 The whole focus goes to that ...

 I do something else
 If you have to ...

 I could not have been more aware of my breath then. "

 Jagadish Krishnan

  It will happen.  So in the beginning
 A specific time ...

 In the morning ...
 In the evening or something
 Choose a time ...

  An hour,
 Do this exercise;

 Do nothing else.
 Just do this tutorial
 Just do it.

 Once you "sync" with it
 Reached ....

 after that,
 This will not be a problem ...

 You are walking down the street ...
 You may be aware.

 There is a difference between awareness and attention ...

 Focus your attention on one thing
 while giving...
 It will be personal ...

 You have to take your attention away from everything else ...

 So really
 It’s a tightness.

 That is why it is called 'caring'.
 Is called ...

 From everything else
 Take note ...

 You are focused on one ...

 You are for your breath ..
 If you pay attention ...

 You can't pay attention to your behavior or your running ...

 While you are running ...
 Do not try this ...

 Because for both
 Your attention,
 You can not give ...

  "Attention" means ...

 For only one thing
 Focusing on the individual ...
  "Awareness" means
 Very different;

 It's not personal ...

 It is not giving ...

 Being careful of it;

 It is only to be conscious.

  You are about everything
 When you are conscious ..

 You feel ...

  Your breathing is in a state of consciousness.

  You are walking ...

 Someone is passing you by ...

 You are conscious of him too ...

 Someone is on the street
 Makes noise ...

 A train passes by ...

 A plane flies over ...

 These are all part of your consciousness ...
 "Awareness is added."

 "Observation is personal."

 But first it will be observational.

 So, first try at specific times ...

 For an hour,
 Keep an eye on your breath ...
 You can slowly turn your attention into awareness ...

 Then start doing small things ...

 For example, conduct:

 Walking carefully ... breathing ...

 Be aware of both.

 நடப்பதருக்கும் ...
 To breathe ...
 Do not create any resistance in between ...

 Keep an eye on both.
 This is not difficult.

 Do this in every action.

 You are alert even in sleep
 If only it could be ...
 You can know the depth.
 It will definitely come ...
 Will come slowly.

 One has to be patient ...

 Get started right ...

 The mind is always trying to give a wrong start ...

 In two or three days
 You skip this and say "this is useless"
 என்று சொல்வாய் ...

 Focusing
 You know it's hard ...

 In twenty-four hours ...

 You find a time for something,

 Forty minutes is enough.
 Do this trick.

 The procrastinating mind creates many reasons ...

 Be careful.

 In your daily activities ...

 Meditation as a last resort
 Do not keep ...

 Put meditation first !!!
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment