Thursday 3 March 2022

zen

[3/3, 11:53 AM] 98 41 121780: ஜென்
ஜென்
ஜென்.
தியானம் செய்.
நீங்கள் எந்தவொரு ஜென் துறவியிடமோ சென்று எந்த வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டாலும், அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில், மனதை சும்மா வைக்கப்பழகு. எதையும் சிந்திக்காதே" என்பதுதான்.
உலகின் அணைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் ஒன்றே ஒன்றுதான். அது மனம்.
ஏனைய மதங்களைப் போல பரிகாரங்கள், வழிபாடுகள், சித்து விளையாடல்கள்,.......... போன்ற உலக மாயையில் மக்களை ஆழ்த்திவிடாமல், நேரடியாக மனதை அழிக்கும் கலையை கற்றுத் தரும் ஒரே மார்க்கம் ஜென் தான்.
.
"Zen" என்பது ஒரு சீனமொழிச்சொல். அதன் பொருள், "தியானம் செய்" என்பதாகும்.
நாம் எந்த செயல் செய்த போதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும்.
ஆசனம் இட்டு மூச்சை அடக்கி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல.
இந்த தியானக்கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென் ஆகும்!!
.
ஜென் (Zen) தத்துவத்தில் முதல் படியே நம்மை அந்த முழுமைக்கு இட்டுச்சென்று விடும்.
போதிதர்மர் அளிக்கும் பத்து மகத்தான பாடங்களில் முதலாவது இது தான், "Be Utterly present", அதாவது "நிகழ்கணத்தில் முழுமையாக இரு" என்பது.
நம் மனம் எப்பொழுது உயிர் பெறுகிறது என்று சிந்தித்தால், நாம் நம் கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ கற்பனை செய்தோமேயானால், அப்பொழுதே நம் மனம் உதிக்கிறது.
சிறிது சிறிதாக நாம் நம் மனதை நிகழ் கணத்தில் நிறுத்த பழகிவிட்டால், மனம் எதைபற்றியும் சிந்திக்காமல், நாம் நம் சுய வடிவான ஆனந்தத்தில் இருப்போம்.
மனம் சிந்திக்கும் போதே இன்பம், துன்பம் என்னும் இருமைகளை அடைகிறது.
மாறாக எதையுமே சிந்திக்காமல் இருந்தால் ஆனந்தமாக இருப்போம்.
ஒரே வரியில் ஜென்னை விளக்க வேண்டுமேனில், "இன்பமோ, துன்பமா எதைப் பற்றியும் சிந்திக்காதே" அவ்வளவு தான்!!!
இதை தான் பகவத்கீதையில் கண்ணன் "கர்மயோகி" என்று கூறுகிறார்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/3, 11:54 AM] 98 41 121780: Jen
 Jen
 Jen.
 meditate.
 If you go to any Zen monk and ask for a solution to any kind of problem, the only answer that will come from them is to keep your mind idle.  Don't think of anything. "
 The root cause of the world's shutdown problems is the same.  It's the mind.
 Zen is the only religion that, like other religions, teaches the art of destroying the mind directly, without immersing people in worldly illusions such as remedies, worship, Siddha games, ..........
 .
 "Zen" is a Chinese word.  It means, "Meditate."
 Meditation is when our mind is still, no matter what we do.
 It is not meditation to fight with the mind to come to the meditation that does not lead to asana and suppress the breath.
 Zen is the art that makes us aware of this art of meditation and keeps us in perpetual meditation !!
 .
 The first step in Zen philosophy will lead us to that wholeness.
 This is the first of the ten great lessons taught by the Bodhisattva, "Be Utterly present", which means "Be fully present in the present".
 If we think about when our mind comes to life, if we imagine our past or future, then our mind rolls.
 If little by little we become accustomed to stopping our mind in the moment, without the mind thinking of anything, we will be in our self-shaped bliss.
 When the mind thinks, it reaches the duality of pleasure and pain.
 Instead we will be happy if we do not think of anything.
 If you want to explain Jenn in one line, "Don't think of pleasure or pain" is all !!!
 This is what Kannan says in the Bhagavad Gita as "Karmayogi".
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment