Friday 8 July 2022

Dhiyanam

[7/8, 12:35 PM] jagadeeshkrishnan: கௌதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது 

ஒருவர் அவரிடம், "நீங்கள் தினமும் கூறுகிறீர்கள், ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று,

 ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை " என்று கேட்டான். 

இக்கேள்விக்கு நான் பிறகு பதிலளிக்கிறேன்

அதற்கு முன் எனக்கு ஓர் உதவிசெய்

  இப்பொழுது  கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வா.

 ஒரு பட்டியல் தயார் செய்!  என்றார். 

ஒவ்வொருவருடைய பெயரையும் எழுது.

 அதற்கெதிரே அவர் அடைய விரும்புவதையும் எழுது.

"  அவன் சென்று ஒவ்வொருவராக விசாரித்தான். 

அனைவரும் பதிலளித்தனர்.

 இரவு அவன் புத்தரிடம் திரும்பி வந்து தனது குறிப்பேட்டை அளித்தான்.

 புத்தர் "இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள்" என்று கேட்டார். 

அவன் ஆச்சரியம் அடைந்தான். 

அந்தப் பட்டியலில் ஒருவர் கூடத் தனது விருப்பம் மோட்சத்தை அடைவது என்று எழுதவில்லை. 

புத்தர் ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்றே கூறினேன்.

 ஆனால் ஒவ்வொருவரும் அடைய விரும்புகிறவர்கள் என்று நான் கூறவில்லை " என்றார்.

படிப்படியாக தியானம்
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[7/8, 12:36 PM] jagadeeshkrishnan: When Gautama Buddha was in a village

 Someone said to him, "You say every day that every human being can attain moksha,

  But why doesn't every human being attain Moksha?" he asked.

 I will answer this question later

 Before that do me a favor

   Now go into the village and find out from everyone what they want to achieve.

  Make a list!  said.

 Write everyone's name.

  Also write what he wants to achieve against it.

 "He went and inquired one by one.

 All responded.

  At night he returned to the Buddha and presented his notebook.

  The Buddha asked, "How many of these would like to attain moksha?"

 He was surprised.

 Not a single person in that list wrote that their desire was to attain moksha.

 I said that Buddha can be attained by every human being.

  But I'm not saying that everyone wants to achieve."

 Step by step meditation
 Jagadeesh Krishnan is a psychologist and international author

No comments:

Post a Comment