[11/15, 6:29 PM] Jagadeesh Krishnan: கேள்வி :
ஒரு ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும் ,
ஆனால் ஒரு பணக்காரன் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது ' என்று கூறுகிறாரே
இதற்குச் சரியான அர்த்தம் என்ன ?
*பதில்*
" ஒருவனைப் பணக்காரன் என்று எதை வைத்து சொல்லுகிறோம் ?
அவனிடம் பணமாக மாற்றக்கூடிய வீடு , நிலம் , பொன் போன்றவை தேவைக்குமேல் மிக அதிகமாக இருப்பதால்தான் .
இதைச் சேமிப்பதற்கு அவன் தன் சக்தி எல்லாம் செலவழித்திருக்க வேண்டும் .
பிறகு அவற்றைச் சேர்த்த பிறகு அதை பாதுகாக்க வேண்டும் இல்லையா ?
பிறகு முடிவில் ?
ஐயோ பாவம் !
இப்படி ஒரு நிலையில் அவன் தன்னைப்பற்றி தான் யார் என்று நினைக்க , அறிய நேரம் ஏது ?
இவன் தன் உயிர்த்தன்மையை - தன் ஆத்மாவை அறியவில்லை ,
உணரவில்லை அதற்குச் சொந்தம் கொண்டாட முடியவில்லை .
புற வாழ்க்கையில் அவன் பணக்காரன் .
ஆனால் அக வாழ்க்கையில் அவன் ஒரு ஏழைதான் .
ஏனென்றால் அவன் மனதளவில் திருப்தி இல்லாமல்தான் இருப்பான் .
ஒரு அக ஏழையால் சொர்க்கத்தை எப்படி அடைய முடியும் ?
மேலும் , இவர்கள் ,யார் சொன்னவற்றைப் படித்தாலும் அவர்களால் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வரமுடியாது .
அதற்கு மிகுந்த தைரியமும் , புரிந்துகொள்ளுதலும் வேண்டும் .
பெரும்பாலான பணக்காரர்கள் பணம்தான் வாழ்க்கை என்று கருதி , முடிவில் விரக்தியில் இறக்கிறார்கள் .
நம்மில் பெரும்பாலோர் நமக்காக வாழ்வது இல்லை .
நாம் பிறருக்காகத்தான் பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாழ்கிறோம் .
இதுதான் பிரச்சனையே .
அடுத்தவர்கள் , நீங்கள் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ , அதைப் பார்த்துத்தான் உங்களை மதிக்கிறார்கள் .
ஒருபோதும் உங்களை அல்ல .
ஆகவே , ஒரு பணக்காரன் தன்னை ஒருக்காலும் அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாதவன்தான் என்று கூறினார் . "
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[11/15, 6:30 PM] Jagadeesh Krishnan: Question:
Even if a camel enters through the hole of a needle,
But a rich man cannot enter heaven. '
What exactly does this mean?
* Answer *
“What do we mean by someone being rich?
It is because he has too much of the house, land, gold, etc. that he can convert into money.
He must have expended all his energy to save this.
Don't we have to safeguard and secure it after adding them?
Then at the end?
so pity !
In such a situation what time is it to think and find out who he is about himself?
Ivan did not know his vitality - his soul,
Did not realize it could not celebrate its own.
In external life he is rich.
But in his inner life he was a poor man.
Because he will be mentally unsatisfied.
How can an inner poor person reach heaven?
Also, these people, no matter who reads what they say, can never get out of that life.
It takes a lot of courage and understanding.
Most rich people think that money is life and end up in despair.
Most of us do not live for ourselves.
We live for what others need to respect.
This is the problem.
Next, they will respect you for what you have.
Never you.
Therefore, a rich man is said to never have the opportunity to know himself. "
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment