[11/13, 9:55 PM] Jagadeesh Krishnan: நிர்வான நிலை !! ( ஆன்மிக பயணத்தில் !!! ஞான நிலையில் !! ஓர் உச்சமே நிர்வாண நிலை !! )
இந்த நிர்வாண நிலைகுறித்து பேச !! சொல்ல !! எழுத !! அருகதையற்றவன் என்றாலும் !! நிர்வாண நிலையென்றால் என்ன என்ற தேடல் அவனால் இவனுள் எழ !! அவனே எனக்கு புரியும் வண்ணம் உணர்த்தியதே பதிவாக !!
இந்த நிர்வாண நிலை குறித்து தெரிவிக்கும் யாவரும் !! அந்த நிலையில் இருப்பவர் இல்லை என்பது மட்டுமே உறுதி !! இந்த நிலையை அவன் திருவருளால் தீர்மானிக்கபட்டவரே ஏய்த முடியும் !! அப்படியும் எய்துவிட்டேன் என்று யார் சொன்னாலும் அது மெய்யல்ல !!
நிர்வாணம் !!
நாம் அறிந்தவரை ஆடையின்றி இருப்பது !! அதுவும் தினமும் யாருக்கும்தெரியாது சில நொடிகள் நாம் அனுபவிக்கும் அனுபவமே !!
ஆனால் நிர்வான நிலை என்பது ??
ஏதும் இல்லாமல் இருப்பதே !! இன்னும் சொல்லபோனால் நமது புலன்கள் கடந்து இருப்பது என்றுகூட இல்லாது இருப்பது !!
நமது புலன்கள் ( கண் ! காது ! முக்கு ! வாய் ! உடல் ! ) என்பதே அதுவழியே பார்ப்பது ! கேட்பது ! நுகர்வது ! சுவைப்பது ! உணர்வது ! வழியே நமக்குள் எண்ணங்கள் எழுகின்றன !! அந்த எண்ணங்கள் நம்முள் படிந்து சிந்தையில் பதிந்து !! மனம் என்னும் குப்பையில் சேருகின்றன !! இந்த பதிவுகளையும் !! அப்போது கிட்டும் புலன்வழி பெறுவதையும் வைத்தே !! எதையோ தீர்மானித்து, எதையோ செய்து, அதில் கிடைக்கும் அனுபவத்தை இன்பம் / துன்பம் என்று வரைமுறை படுத்தி ?? வாழ்ந்து / வாழாதும் இருக்கிறோம் !!
இதில் முக்கியம் என்னவென்றால் அகநிலை !! ( நம்முள்ளே எழும் எண்ணமும் !! சிந்தனையும் ) புறநிலை !! ( வெளியே நமது உணர்வுகளை வெளிபடுத்தும் நிலை !! ) இந்த இருநிலைகளும் பெருபாலும் சேர்ந்து இருப்பதே இல்லை !!
அப்படி இரண்டும் சேர்ந்தே இருப்பது யோக நிலை !! அந்த யோக நிலையில் இருக்க இருக்க !! நம்முள் அகநிலையும் புறநிலையும் அற்றுபோகும் எண்ணம் எல்லாது !! நம்முள் நிசப்தம் நிலைக்கு !! நாம் என்ற உணர்வுகூட இல்லாது பர நிலைக்கு இட்டுசெல்லும் !!
அந்த பரநிலை என்பது பரமனோடு நம் ஆன்மா தான் இருந்த உடலாகிய கூடு !! அதன் உடமைகளாகிய பந்தம் ! சொந்தம் ! திறமை ! செல்வம் !! சொத்து !! என்று அனைத்தையுமே மறந்து !!
அந்த ஆன்மா அதன் உறைவிடமான பரத்தோடு !! பரம்பொருளோடு !! தன்னோடு ஒட்டிய ஏதுமின்றி சஞ்சரிக்க !! ஓர் பரவசநிலையை ஏதும் !!
அதுவே நிர்வாண நிலையின் சிறு துகளாய் அனுபவிக்கும் பேறு !! மீண்டும் நமது உடல் !! தேவை !! ஒட்டியது !! ஒட்டாதது !! என்று உடலோடு பயணித்து மானம் / வெக்கம் / பசி / ருசி என்று மீண்டும் பயணிக்க தொடங்கிவிடும் !!
நிர்வாண நிலையிலேயே இருப்பது என்பது !!
அந்த பரம்பொருளின் திருவருளால் !! அந்த பரநிலையில் ஆன்மா எப்போதும் நீடித்தே இருப்பது !!
அந்த நிலையில் அந்த ஆன்மாவுக்கு தான் என்ற உணர்வு இருக்காது !! எது நடந்தாலும் / நடக்காவிட்டாலும் !! அது அதை பாதிக்காது !! எந்நேரமும் பேர்ன்பத்திலேயே நிலைத்து இருக்கும் !!
அதுவே நிர்வாண நிலை !! என்று இவன்வரை உணர்வித்தது திருவருள் !!
திருவருளுக்கு நன்றி !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[11/13, 10 PM] Jagadeesh Krishnan: Nirvaana or Mukthi !! (On the spiritual journey !!! In the state of enlightenment !! A state of nirvana at its peak !!)
Talk about rubbing salt in my wounds - d'oh! Tell !! Write !! Although inaccessible !! The search for what is nirvaana arises in him !! He is the one who made me understand the color of the report !!
Anyone reporting this nirvaana condition !! The only sure thing is that there is no one in that position !! Only he who is determined by the Lord can light this position !! No matter who says I've got it anyway, it's not true !!
Nirvaana !!
Being nirvaana as far as we know !! That too is an experience we experience every day for a few seconds that no one knows !!
But what is nirvaana ??
Being without anything !! In other words, our senses are transcendent and non-existent !!
It is our senses (eye! Ear! Nose! Mouth! Body!) That see through! Listening! Consuming! Tasting! Feeling! Thoughts arise within us along the way !! Those thoughts are ingrained in our minds !! Join the trash of the mind !! And these posts !! Then keep getting the intelligence you get !! Determining something, doing something, and limiting the experience to pleasure / suffering ?? We are living / not living !!
What is important in this is subjectivity !! (Thought that arises within us !! Thought) Objective !! (The state of expressing our feelings outside !!) These two states are often not together !!
Being together like that is the state of yoga !! Stay in that yoga position !! The intention to get rid of subjectivity and objectivity in us is everything !! Silence within us !! Without even the feeling of being us, it will lead to a state of para !!
That paranila is the physical nest where our soul was with Parama !! The bond of its possessions! Own! Talent! Wealth !! Property !! Forget all that !!
That soul with its abode bharat !! With heredity !! To travel without anything sticking with him !! Anything ecstatic !!
That is the bliss of experiencing a small particle of nirvaana !! Our body again !! Needed !! Sticky !! Not sticky !! That travels with the body and begins to travel again with dignity / speed / hunger / taste !!
Being nirvaana means !!
By the Lord of that lineage !! The soul is always lasting in that state !!
In that state there will be no sense of belonging to that soul !! Whatever happens / does not happen !! It doesn't affect it !! Will always be in the limelight !!
That is the nirvaana state !! That made Ivan feel Lord !!
Thank you Lord !!
Tiruchirappalam
நற்றுணையாவது நமச்சிவாயவே
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment