Saturday, 12 March 2022

.mind

[3/12, 1:18 PM] Jagadeesh ChandraKrishnan: மனதின் பழக்கம்

மனதால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை!

பழக்கம் என்பது நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே செயலை இயந்திரத்தனமாக பிரக்ஞை இன்றி செய்வது தான்!

இப்படி தான் மனிதர்களில் 95% மக்கள் செய்கிறார்கள். ஒரு காரியத்தை தினசரி திரும்ப திரும்ப செய்யும் போது அதுவே உங்கள் பழக்கமாகி போகிறது. அது உங்கள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறது.

இப்படி 20 வருடங்கள் ஒரு பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை மாற்றுவது என்பது மரணவலியை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக என் உயிரை கூட விட தயார் என கூறுவார்கள்.

சக்கரை வியாதி உள்ளவர்கள் வயதான காலத்தில் இப்படிதான் கூறுவார்கள். பழகிய உணவு பழக்கத்தை மாற்ற இயலாது.

நீங்கள் உங்கள் பெற்றோர்களால் கோயிலுக்கு சென்று சிலை வழிபாட்டை மேற்கொண்டு 25 வருட வாலிப பருவத்தில் உங்கள் சுய சிந்தனையாலும் பகுத்தறிவினாலும் சிலை வழிபாட்டில் பயனில்லை அது நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்று என புரிந்து கொண்டாலும் கூட உங்களால் ஒருகாலும் உங்களை மாற்றி கொள்ள இயலாது.

அப்படி மாற்றி கொள்ள மிகுந்த தைரியம் வேண்டும்!  பெரும்பாலான அறிவாளிகளுக்கு தைரியம் கிடையாது. படிப்பறிவு இல்லாதவனிடம் உள்ள தைரியத்தில் கால் பாகம் கூட படித்தவனிடம் கிடையாது.

ஆகவே தான் மருத்துவர், பொறியாளர், தத்துவவாதி, விஞ்ஞானி அனைவருக்கும் சுய சிந்தனை பகுத்தறிவு இருந்தும் நடைமுறைப்படுத்தும் தைரியம் இல்லை.

அவனால் தன் மனதை மாற்றி கொள்ள இயலவில்லை. சிறுவயது பழக்கம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. மேலும் இந்த உலகில் 90% மக்கள் சிலைகளை வழிபடும் போது நீங்கள் மட்டும் தியானம் செய்வது பைத்தியகார செயல் போல உங்களுக்கு தோன்றுகிறது!

ஆமாம். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியகாரன்தான்!

மனம் ஒருவழியில் தன்னை பழக்கப்படுத்தி கொண்ட பின் அதிலேயே ஆழமாக போய்விடும். மாற்றத்தை விரும்பாது. புதுமையை கண்டு பயப்படும். மனம் உங்கள் மீதான தனது அதிகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடாது. உங்கள் துயரங்கள் வேதனைகளுக்கு காரணமே உங்கள் மனம் தான்.

மனம் தன்னை இழக்க ஒரு போதும் ஒத்துக்கொள்ளாது. தியானம் என்பது மனதிற்கு சாவு மணி. பிறகு எப்படி அது உங்களை தியானத்தில் ஈடுபட செய்யும்?  பல வித எண்ணங்களை உண்டாக்கி தியானம் செய்ய விடாமல் தடுக்கும்.

100க்கு 80% பேர் தியானத்தை சோம்பேறிகளின் வேலை என கருதுகிறார்கள். அந்த முட்டாள்கள் அந்த நேரத்தை பணம் சம்பாரிக்கும் பயனுள்ள வழியாக ஆக்குவார்களாம்! இது தான் மனித மனம்.

மனதை மாற்றி புதிய மாற்றத்தில் வாழ்வதற்கு மிகுந்த வைராக்கியம் வேண்டும். தியானம் செய்வதன் மூலம் மனதை நிறுத்த சில வருடங்கள் ஆகலாம். இதுதான் உண்மை. தேவை விடாமுயற்சி!

அப்படி முடியாவிட்டால் மனதின் பழக்கத்தில் சிக்கி இப்படியே இயந்திரத்தனமாக வாழ்ந்து வேதனையோடும் கவலைகளோடும் கோவிலுக்கு சென்று பொய்யான நம்பிக்கையும் ஆறுதலும் பெற்று ஏதோ வாழ்ந்து மடியுங்கள்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/12, 1:18 PM] Jagadeesh ChandraKrishnan: The habit of the mind

 Making a habit with the mind and changing it is not an easy task!

 The habit is that you do the same thing over and over again mechanically without fuss!

 This is what 95% of people do.  When you repeat a thing daily, it becomes your habit.  It's deeply ingrained in you.

 If you have a habit like this for 20 years then changing it can be fatal.  Instead they will say that my life is more than ready.

 This is what people with diabetes say in old age.  It is not possible to change the old eating habits.

 You will never be able to change yourself even if you go to the temple with your parents and do idolatry and during your 25 years of adolescence your self-consciousness and rationality make idolatry useless which is based on faith.

 It takes a lot of courage to change like that!  Most intellectuals do not have the courage.  The educated do not have even a quarter of the courage of the uneducated.

 That is why not all physicians, engineers, philosophers, and scientists have the courage to practice self-thinking from rationality.

 He could not change his mind.  Childhood habits are ingrained like hibiscus.  And when 90% of the people in this world worship idols, meditating on yourself alone seems like a crazy act to you!

 Yes.  The one who built Kovanam in the city where Kovanam was not built is a madman!

 Once the mind has accustomed itself in a certain way it will go deeper into it.  Does not want change.  Afraid of innovation.  The mind does not give up its power over you so easily.  Your mind is the cause of your sorrows and pains.

 The mind never agrees to lose itself.  Meditation is the death knell for the mind.  Then how does it make you engage in meditation?  It prevents many thoughts from forming and meditating.

 80% to 100% consider meditation to be the work of the lazy.  Those fools can make that time an effective way of making money!  This is the human mind.

 It takes a lot of zeal to change the mind and live in a new change.  It can take years to stop the mind from meditating.  this is the truth.  Perseverance required!

 If that is not possible then get stuck in the habit of the mind and live like this mechanically and go to the temple with pain and worries and get false hope and comfort and live something folded.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Sunday, 6 March 2022

don't identify

[3/7, 11:36 AM] 98 41 121780: அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இரு  

ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை
அடையாள படுத்திக் கொள்கிறது. ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர்
தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவை 
அவை, நீங்கள் அல்ல.

யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம்
கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள். 

உங்களது கூற்று மிக தவறானது. 

நீங்கள் எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது,
நீங்களல்ல. உங்களது செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில்
அந்த செயல் உங்களை அடிமைப்படுத்திக் கொண்டு விடும். 

நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ,
என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம். 

ஆனால் அதனால் அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை
விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம்.

நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர்.

ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் அளவற்ற
ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்றுவிடுகிறது. 

ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது
தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது.

நாம்  அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம்.
அப்போதுதான் அது புகழடைய முடியும்.

அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. 

மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி
விடுகிறான்.

நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு டாக்டராக,
ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ இழந்து விடுகிறாய்.

எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக்
கூடிய நிலையில் நீ பிறக்கிறாய். 

ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு
கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.

பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய். 

நீ குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும்
ஒரு குகை வாயில் போல மாறி விடுகிறாய். 

ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி,
பின் அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை.

அடையாளப்படுத்தி கொள்ளாமல் வாழ், பணி செய் ,, வாழ்வே சொர்க்கமாகும் ..
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/7, 11:36 AM] 98 41 121780: Do not identify

 Arrogance with an action, with a character, itself
 Identifies.  One clerk, one commissioner, one
 Gardener, if one is the governor they are all actions.  What you do
 They are, not you.

 Someone tells you who you are
 If asked you immediately say I am an engineer.

 Your claim is very false.

 How can you become an engineer.  That's what you do,
 Not you.  Do not get too deeply involved with your actions.  Because
 That act will enslave you.

 If you work as a doctor,
 Can do the job of an engineer or the job of a governor.

 But that does not mean that you are.  You can leave the engineer job and become a painter, painter job
 Can leave and become a street collector.

 You are infinitely powerful.

 Infinite to be present at the birth of a child
 The energy slowly decreases and it stops in a certain direction.

 As soon as a baby is born it has different degrees of energy but sooner
 Starts to select.

 We support the selection as such.
 Only then can it be glorified.

 There is a Chinese proverb that says that everyone is born with tremendous power, but only a few die with tremendous power.

 Man is born with infinite energy but shrinks when he dies
 Leaves.

 You are the universe at birth, as a doctor at death,
 You die as a lecturer, as an engineer.  You are losing life.

 With all possibilities open, all energies are available
 You are born with the potential.

 As a lecturer, as a scientist, a
 Become a poet, too.  There are millions of opportunities.  All the doors are open.

 Then slowly, you become a lecturer - a professor of accounting, a professor, a specialist in it.

 You keep getting shorter and shorter.  You will keep shrinking
 You become like the mouth of a cave.

 Born like the sky and transformed into a cave,
 Then you never get out of it.

 Live, work without being identified, life is heaven 
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Saturday, 5 March 2022

Ukrainian war real facts

[3/6, 7:34 AM] Jagadeesh ChandraKrishnan: This is quite interesting...
*Vladimir Putin didn’t just invade the Ukraine on 24/02/2022, he officially ended the petrodollar system.*    How? Remember, Russians don’t do anything without a plan. They & China have been prepping for this moment for years & are now ready: 

Russia has stated NATO expansion 
into Ukraine was a red line. 

-They knew their invasion of Ukraine would be inevitable and would have strategized that the US/West’s response would be SWIFT $ system exclusions/sanctions. 

-Reasonable to expect that Russia’s next step would have been to shut off oil/gas pipelines to Europe, as Russia has built up huge Yuan, gold & commodity reserves. 

-This will cause massive price and supply disruptions (war level) to the western markets & monetary system. 

- For years Russia & China have looked for ways to re-monetize gold & exit abuses of SWIFT system as a geo-political tool against them, but how to do it, how to exit, without West declaring it an act of aggression or war against West? 

- This Ukraine invasion just accomplished that end for them. 
And the West is doing it themselves. 

-Now, freed to declare themselves SWIFT system outcasts by the western govt hands, Russia can now say “we will turn oil pipelines back on, but not for dollars.” 

- Russia then declares that Europe or anyone that wants Russian oil (as 3rd largest global producer) or Russian/Ukrainian wheat (1/4 of worlds production) must pay in gold, or use the ruble-yuan gold backed payment system. 

- Their leverage as an oil producer (who cuts off supply) will cause almost immediate price shocks to the western world. A good part of the population could immediately be unable to heat their homes. 

- Almost equal to the oil shock they’d cause is their ability to cause food shortages and price spikes through the disruption of wheat production. 

-Unmentioned in all this is China. Who has been silent & not condemned Russia.That means silent approval & cooperation. 

- China will act to soak up Russian production of oil and wheat to soften the blow to their “strategic partner”. 

- This will again be through the Yuan-Ruble facility and at some point overtly-stated gold backing of that system by Russia and China. 

- The West will of course declare those last two bullets as acts of global aggression and direct threats to the “world monetary system”. 

- At this point that there will be a clear fracture of the world’s monetary system into 2 competing East/West  structures, circling back to the initial point that the 50 year global petrodollar system has just officially been ended by Putin. 

If the above analysis is indeed correct, then the threat to the petro-$ is no different to the time of Charles De Gaulle or Gaddafi, but on a far larger scale. They can't remove Putin as easy as they did with previous leaders who challenged their fraudulent petrodollar monetary system.                   *Interesting analysis on removing Russia from SWIFT system:*

What are the consequences of US & EU kicking Russia off SWIFT System?

Will it hurt Russian Economy? Economists like Raghuram Rajan want you to believe this.

But, Removing Russia from SWIFT could be exactly what Russia, China and Bharat desire. 

Why? Read on.

SPFS (‘System for Transfer of Financial Messages') is a Russian equivalent of the SWIFT financial transfer system, developed by the Central Bank of Russia. The system has been in development since 2014, after US Govt threatened to disconnect Russia from the SWIFT system.

There are plans to integrate the SPFS network with the China-based CIPS (Cross-Border Inter-Bank Payments System). 

If either of those then interconnect to Bharat's SFMS …..

Can you imagine the effect?

If Russia is removed from SWIFT, the blow to the US economy, and especially that of EU would be enormous.  The vast majority of SWIFT transactions are settled in US dollars, which helps solidify the US currency status as the global reserve currency.

This gives the US tremendous influence over the world economy, therein lies the real power.

If Russia + China + Bharat come up with an alternate system to compete against SWIFT that will be a competing currency transactional system and it’ll further weaken the US dollar.

Not to mention Russia is the second largest exporter of energy and China is the largest manufacture exporter with Bharat fast catching up.

They could start their own economy & adopt existing partners such as African countries (largest precious mineral producer) and Saudi Arabia (third largest energy producer) putting Europe and United States economy on back foot extensively.

By Removing Russia (one of the biggest oil producers) from Swift, USD will be DESTROYED as global currency as oil,most traded commodity in world, is paid in USD.

 If "forced to leave SWIFT", Russia will expand SPFS internationally, and nations that intend to keep importing Russian oil & natural gas will have to join Russia’s new banking transaction system

And you know that Russian Gas is cheapest which no-one can afford Not to have.

If Russia breaks from SWIFT, watch for China & Bharat to announce same. We are actually watching the destruction of the USD taking place be4 our eyes.

Other countries will be more than happy to assist with this New System which gives them a chance to improve their currency.

Start looking for words “Eurasian Union” to appear in articles very soon. We are getting closer to the new digital economic system and global digital currency soon.  What is horrific is that developed countries [US etc] will drop from having 80% of World's income to 35%.

Ordinary Americans calling for Russia to be ejected from SWIFT, do not realize that US uses the dollar to borrow at discounted rates, that debt is $30Trillion as of today, so if the dollars’ influence is reduced, US transactions would be much more expensive.

US economy will be on verge of destruction while paying interest elements only.

While costs for businesses would pass on to US consumers, Americans would have to then pay more for everything. Are they ready for that? Are US politicians & companies ready for that as well?

Do you still think that President Putin acted in haste with Ukraine Offensive?

Everything is calculative & pre-planned.

And....If you still think that PM Modi discusses with Putin about ONLY safety of Bharat's citizens in Ukraine....

Then may God bless your Innocence.
By
Jagadeesh Krishnan psychologist and international Author
[3/6, 7:35 AM] Jagadeesh ChandraKrishnan: இது மிகவும் சுவாரஸ்யமானது...
 *விளாடிமிர் புடின் 24/02/2022 அன்று உக்ரைன் மீது படையெடுக்கவில்லை, அவர் அதிகாரப்பூர்வமாக பெட்ரோடாலர் முறையை முடிவுக்கு கொண்டு வந்தார்.* எப்படி?  நினைவில் கொள்ளுங்கள், ரஷ்யர்கள் திட்டம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்.  அவர்களும் சீனாவும் இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக தயாராகி வருகின்றன, இப்போது தயாராக உள்ளன:

 நேட்டோ விரிவாக்கத்தை ரஷ்யா கூறியுள்ளது
 உக்ரைனில் ஒரு சிவப்பு கோடு இருந்தது.

 உக்ரைன் மீதான தங்கள் படையெடுப்பு தவிர்க்க முடியாதது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், மேலும் அமெரிக்கா/மேற்கத்திய நாடுகளின் பதில் SWIFT $ அமைப்பு விலக்குகள்/தடைகள் என்று வியூகம் வகுத்திருப்பார்கள்.

 ரஷ்யா மிகப்பெரிய யுவான், தங்கம் மற்றும் சரக்கு இருப்புக்களை உருவாக்கியுள்ளதால், ரஷ்யாவின் அடுத்த கட்டமாக ஐரோப்பாவிற்கான எண்ணெய்/எரிவாயு குழாய்களை மூடுவது என்று எதிர்பார்ப்பது நியாயமானது.

 -இது மேற்கத்திய சந்தைகள் மற்றும் பணவியல் அமைப்புக்கு பாரிய விலை மற்றும் விநியோக இடையூறுகளை (போர் நிலை) ஏற்படுத்தும்.

 - பல ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் தங்கத்தை மீண்டும் பணமாக்குவதற்கான வழிகளைத் தேடுகின்றன மற்றும் ஸ்விஃப்ட் அமைப்பின் துஷ்பிரயோகங்களைத் தங்களுக்கு எதிரான புவிசார்-அரசியல் கருவியாகப் பயன்படுத்துகின்றன.  மேற்கு எதிராக?

 - இந்த உக்ரைன் படையெடுப்பு அவர்களுக்கு அந்த முடிவை நிறைவேற்றியது.
 மேலும் மேற்குலகம் அதை தாங்களாகவே செய்து வருகிறது.

 -இப்போது, ​​மேற்கத்திய அரசாங்கத்தின் கைகளால் தங்களை SWIFT அமைப்பு வெளியேற்றப்பட்டதாக அறிவித்துக்கொள்ளும் நிலையில், ரஷ்யா இப்போது "எண்ணெய் குழாய்களை மீண்டும் இயக்குவோம், ஆனால் டாலர்களுக்காக அல்ல" என்று கூறலாம்.

 - ரஷ்யா பின்னர் ஐரோப்பா அல்லது ரஷ்ய எண்ணெய் (3வது பெரிய உலகளாவிய உற்பத்தியாளர்) அல்லது ரஷ்ய/உக்ரேனிய கோதுமை (உலக உற்பத்தியில் 1/4) தங்கத்தில் செலுத்த வேண்டும் அல்லது ரூபிள்-யுவான் தங்க ஆதரவு செலுத்தும் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று ரஷ்யா அறிவிக்கிறது.

 - எண்ணெய் உற்பத்தியாளராக (அளிப்பை நிறுத்துபவர்) அவர்களின் செல்வாக்கு மேற்கத்திய உலகிற்கு கிட்டத்தட்ட உடனடி விலை அதிர்ச்சியை ஏற்படுத்தும்.  மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் உடனடியாக தங்கள் வீடுகளை சூடாக்க முடியாமல் போகலாம்.

 - கோதுமை உற்பத்தியை சீர்குலைப்பதன் மூலம் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றத்தை ஏற்படுத்தும் திறன் ஆகியவை அவர்கள் ஏற்படுத்தும் எண்ணெய் அதிர்ச்சிக்கு கிட்டத்தட்ட சமம்.

 -இதில் குறிப்பிடப்படாதது சீனா.  ரஷ்யாவைக் கண்டிக்காமல் அமைதியாக இருந்தவர். அதாவது அமைதியான ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு.

 - தங்கள் "மூலோபாய பங்காளிக்கு" அடியை மென்மையாக்க, எண்ணெய் மற்றும் கோதுமையின் ரஷ்ய உற்பத்தியை ஊறவைக்க சீனா செயல்படும்.

 - இது மீண்டும் யுவான்-ரூபிள் வசதி மூலமாகவும், சில சமயங்களில் ரஷ்யா மற்றும் சீனாவும் அந்த அமைப்பிற்கு தங்க ஆதரவை வெளிப்படையாகக் கூறுகிறது.

 - மேற்கத்திய நாடுகள் நிச்சயமாக அந்த கடைசி இரண்டு தோட்டாக்களை உலகளாவிய ஆக்கிரமிப்புச் செயல்களாகவும், "உலக நாணய அமைப்புக்கு" நேரடி அச்சுறுத்தலாகவும் அறிவிக்கும்.

 - இந்த கட்டத்தில், உலகின் பணவியல் அமைப்பில் 2 போட்டியிடும் கிழக்கு/மேற்கு  கட்டமைப்புகளாக தெளிவான முறிவு ஏற்படும், 50 ஆண்டுகால உலகளாவிய பெட்ரோடாலர் முறை புடினால் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஆரம்ப கட்டத்திற்குத் திரும்புகிறது.

 மேலே உள்ள பகுப்பாய்வு உண்மையில் சரியானது என்றால், பெட்ரோ-$க்கான அச்சுறுத்தல் சார்லஸ் டி கோல் அல்லது கடாபியின் காலத்திலிருந்து வேறுபட்டதல்ல, ஆனால் மிகப் பெரிய அளவில் உள்ளது.  அவர்களின் மோசடி பெட்ரோடாலர் நாணய முறைக்கு சவால் விட்ட முந்தைய தலைவர்களைப் போல புடினை அவர்களால் எளிதாக நீக்க முடியாது.  *ரஷ்யாவை SWIFT அமைப்பிலிருந்து அகற்றுவது பற்றிய சுவாரஸ்யமான பகுப்பாய்வு:*

 அமெரிக்கா & ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை SWIFT சிஸ்டத்தில் இருந்து உதைத்ததன் விளைவுகள் என்ன?

 இது ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்குமா?  ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் இதை நீங்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 ஆனால், SWIFT இலிருந்து ரஷ்யாவை அகற்றுவது என்பது ரஷ்யா, சீனா மற்றும் பாரத் விரும்புவதாக இருக்கலாம்.

 ஏன்?  படிக்கவும்.

 SPFS (‘நிதிச் செய்திகளை மாற்றுவதற்கான அமைப்பு’) என்பது ரஷ்யாவின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்ட SWIFT நிதிப் பரிமாற்ற முறைக்கு இணையான ஒரு ரஷ்ய மொழியாகும்.  SWIFT அமைப்பிலிருந்து ரஷ்யாவைத் துண்டிக்கப் போவதாக அமெரிக்க அரசாங்கம் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு வளர்ச்சியில் உள்ளது.

 SPFS நெட்வொர்க்கை சீனாவை தளமாகக் கொண்ட CIPS (கிராஸ்-பார்டர் இன்டர்-பேங்க் பேமெண்ட்ஸ் சிஸ்டம்) உடன் ஒருங்கிணைக்கத் திட்டங்கள் உள்ளன.

 அவற்றில் ஏதேனும் ஒன்று பாரதத்தின் SFMS உடன் இணைக்கப்பட்டால் .....

 விளைவை கற்பனை செய்ய முடியுமா?

 SWIFT இலிருந்து ரஷ்யா அகற்றப்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.  SWIFT பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை அமெரிக்க டாலர்களில் செட்டில் செய்யப்பட்டன, இது உலகளாவிய இருப்பு நாணயமாக அமெரிக்க நாணய நிலையை உறுதிப்படுத்த உதவுகிறது.

 இது உலகப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்காவிற்கு பெரும் செல்வாக்கைக் கொடுக்கிறது, அதில்தான் உண்மையான சக்தி உள்ளது.

 ரஷ்யா + சீனா + பாரத் ஆகிய நாடுகள் SWIFTக்கு எதிராக போட்டியிட ஒரு மாற்று அமைப்பைக் கொண்டு வந்தால், அது ஒரு போட்டி நாணய பரிவர்த்தனை அமைப்பாக இருக்கும், மேலும் அது அமெரிக்க டாலரை மேலும் பலவீனப்படுத்தும்.

 ரஷியா இரண்டாவது பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராகவும், சீனா மிகப்பெரிய உற்பத்தி ஏற்றுமதியாளராகவும் உள்ளது, பாரத் வேகமாகப் பிடிக்கிறது.

 அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைத் தொடங்கலாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் (மிகப்பெரிய விலைமதிப்பற்ற கனிம உற்பத்தியாளர்) மற்றும் சவுதி அரேபியா (மூன்றாவது பெரிய எரிசக்தி உற்பத்தியாளர்) போன்ற தற்போதைய பங்காளிகளை ஏற்றுக்கொண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தை விரிவாக பின்தள்ளலாம்.

 ஸ்விஃப்ட்டில் இருந்து ரஷ்யாவை (பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவர்) அகற்றுவதன் மூலம், USD ஆனது உலக நாணயமாக அழிக்கப்படும், ஏனெனில் எண்ணெய், உலகில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பண்டம், USD இல் செலுத்தப்படுகிறது.

  "SWIFT ஐ விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்" ஏற்பட்டால், ரஷ்யா SPFS ஐ சர்வதேச அளவில் விரிவுபடுத்தும், மேலும் ரஷ்ய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்ய விரும்பும் நாடுகள் ரஷ்யாவின் புதிய வங்கி பரிவர்த்தனை அமைப்பில் சேர வேண்டும்.

 ரஷ்ய எரிவாயு மலிவானது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதை யாரும் வாங்க முடியாது.

 ரஷ்யா SWIFT இலிருந்து முறித்துக் கொண்டால், சீனா & பாரத் அதையே அறிவிப்பதைக் கவனியுங்கள்.  அமெரிக்க டாலரின் அழிவை நாம் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 பிற நாடுகள் இந்த புதிய அமைப்பில் உதவுவதில் மகிழ்ச்சி அடைகின்றன, இது அவர்களின் நாணயத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

 "யூரேசியன் யூனியன்" என்ற வார்த்தைகள் கட்டுரைகளில் விரைவில் தோன்றுவதைத் தேடத் தொடங்குங்கள்.  புதிய டிஜிட்டல் பொருளாதார அமைப்பு மற்றும் உலகளாவிய டிஜிட்டல் நாணயத்தை விரைவில் நெருங்கி வருகிறோம்.  இதில் கொடுமை என்னவென்றால், வளர்ந்த நாடுகள் [அமெரிக்கா போன்றவை] உலகின் 80% வருமானத்தில் இருந்து 35% ஆக குறையும்.

 SWIFT இலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும் என்று அழைக்கும் சாதாரண அமெரிக்கர்கள், தள்ளுபடி விலையில் கடன் வாங்குவதற்கு அமெரிக்கா டாலரைப் பயன்படுத்துகிறது என்பதை உணரவில்லை, இன்றைய நிலவரப்படி $30 டிரில்லியன் கடன் உள்ளது, எனவே டாலர்களின் செல்வாக்கு குறைந்தால், அமெரிக்க பரிவர்த்தனைகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.  .

 வட்டி கூறுகளை மட்டும் செலுத்தும் போது அமெரிக்க பொருளாதாரம் அழிவின் விளிம்பில் இருக்கும்.

 வணிகங்களுக்கான செலவுகள் அமெரிக்க நுகர்வோருக்குச் செல்லும் போது, ​​அமெரிக்கர்கள் எல்லாவற்றிற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.  அதற்கு அவர்கள் தயாரா?  அமெரிக்க அரசியல்வாதிகளும் நிறுவனங்களும் அதற்குத் தயாரா?

 உக்ரைன் தாக்குதலுடன் அதிபர் புடின் அவசரமாகச் செயல்பட்டதாக நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

 எல்லாமே கணக்கீடு மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை.

 மேலும்.... உக்ரைனில் உள்ள பாரத குடிமக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே பிரதமர் மோடி புடினுடன் கலந்துரையாடுகிறார் என்று நீங்கள் நினைத்தால்....

 பின்னர் கடவுள் உங்கள் அப்பாவித்தனத்தை ஆசீர்வதிக்கட்டும்.
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 3 March 2022

zen

[3/3, 11:53 AM] 98 41 121780: ஜென்
ஜென்
ஜென்.
தியானம் செய்.
நீங்கள் எந்தவொரு ஜென் துறவியிடமோ சென்று எந்த வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டாலும், அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில், மனதை சும்மா வைக்கப்பழகு. எதையும் சிந்திக்காதே" என்பதுதான்.
உலகின் அணைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் ஒன்றே ஒன்றுதான். அது மனம்.
ஏனைய மதங்களைப் போல பரிகாரங்கள், வழிபாடுகள், சித்து விளையாடல்கள்,.......... போன்ற உலக மாயையில் மக்களை ஆழ்த்திவிடாமல், நேரடியாக மனதை அழிக்கும் கலையை கற்றுத் தரும் ஒரே மார்க்கம் ஜென் தான்.
.
"Zen" என்பது ஒரு சீனமொழிச்சொல். அதன் பொருள், "தியானம் செய்" என்பதாகும்.
நாம் எந்த செயல் செய்த போதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம் ஆகும்.
ஆசனம் இட்டு மூச்சை அடக்கி வராத தியானத்தை வா வா என்று மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல.
இந்த தியானக்கலையை நாம் அறிந்து சதா தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென் ஆகும்!!
.
ஜென் (Zen) தத்துவத்தில் முதல் படியே நம்மை அந்த முழுமைக்கு இட்டுச்சென்று விடும்.
போதிதர்மர் அளிக்கும் பத்து மகத்தான பாடங்களில் முதலாவது இது தான், "Be Utterly present", அதாவது "நிகழ்கணத்தில் முழுமையாக இரு" என்பது.
நம் மனம் எப்பொழுது உயிர் பெறுகிறது என்று சிந்தித்தால், நாம் நம் கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ கற்பனை செய்தோமேயானால், அப்பொழுதே நம் மனம் உதிக்கிறது.
சிறிது சிறிதாக நாம் நம் மனதை நிகழ் கணத்தில் நிறுத்த பழகிவிட்டால், மனம் எதைபற்றியும் சிந்திக்காமல், நாம் நம் சுய வடிவான ஆனந்தத்தில் இருப்போம்.
மனம் சிந்திக்கும் போதே இன்பம், துன்பம் என்னும் இருமைகளை அடைகிறது.
மாறாக எதையுமே சிந்திக்காமல் இருந்தால் ஆனந்தமாக இருப்போம்.
ஒரே வரியில் ஜென்னை விளக்க வேண்டுமேனில், "இன்பமோ, துன்பமா எதைப் பற்றியும் சிந்திக்காதே" அவ்வளவு தான்!!!
இதை தான் பகவத்கீதையில் கண்ணன் "கர்மயோகி" என்று கூறுகிறார்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/3, 11:54 AM] 98 41 121780: Jen
 Jen
 Jen.
 meditate.
 If you go to any Zen monk and ask for a solution to any kind of problem, the only answer that will come from them is to keep your mind idle.  Don't think of anything. "
 The root cause of the world's shutdown problems is the same.  It's the mind.
 Zen is the only religion that, like other religions, teaches the art of destroying the mind directly, without immersing people in worldly illusions such as remedies, worship, Siddha games, ..........
 .
 "Zen" is a Chinese word.  It means, "Meditate."
 Meditation is when our mind is still, no matter what we do.
 It is not meditation to fight with the mind to come to the meditation that does not lead to asana and suppress the breath.
 Zen is the art that makes us aware of this art of meditation and keeps us in perpetual meditation !!
 .
 The first step in Zen philosophy will lead us to that wholeness.
 This is the first of the ten great lessons taught by the Bodhisattva, "Be Utterly present", which means "Be fully present in the present".
 If we think about when our mind comes to life, if we imagine our past or future, then our mind rolls.
 If little by little we become accustomed to stopping our mind in the moment, without the mind thinking of anything, we will be in our self-shaped bliss.
 When the mind thinks, it reaches the duality of pleasure and pain.
 Instead we will be happy if we do not think of anything.
 If you want to explain Jenn in one line, "Don't think of pleasure or pain" is all !!!
 This is what Kannan says in the Bhagavad Gita as "Karmayogi".
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Monday, 21 February 2022

the conditioning

[2/21, 11:25 PM] Jagadeesh ChandraKrishnan: A Way Out

Not long ago, I wrote a piece describing some of my childhood events; parents separating, sometimes harsh disciplinary tactics employed, the benefits of having multiple parents, early rebellion, etc. and then received a message on FB from a longtime friend. He wrote about how his parents had shielded him and his brother from the reality of African American life of the 1950’s and 1960’s and how he felt he had been left unprepared to face adversity. So I started considering the situation of our conditioning.
What arose is that all of us come through our lives with various flavors of conditioning; there does not seem to be any way to avoid it. Some of us have endured the conditioning of the post-World Wars, some of us the conditioning of the effects of the Great Depression. Some of us were conditioned by the effects of the Holocaust, some by fascism, some by communism. Some of us were conditioned by democrats, some by republicans, some of us by life in the suburbs in the 50’s, some by the upheaval of the 60’s. Some of us may have been conditioned by the Ku Klux Klan, and some by the Civil Rights movement. Some of us were conditioned by Baptists, some by Jews, some by Catholics, some by atheists, some by Hindus, and some by Buddhists. Some of us were conditioned by shielding, and some by exposure. Some of us have been neglected and exposed to some terrible circumstances, and some of us have been crippled by lack of exposure to the elements. Some of us have even been conditioned by those who were escaping all of the conditionings above and so were conditioned by communal life, by new age thinking, by borrowed Eastern thinking. In fact, it is probably true that we have all been conditioned by all of the above, more or less.

 Some of us, through recognizing the degree of conditioning that we had been subjected to, might have even tried to formulate a different way of raising children to try and minimize the amount of conditioning that is passed on from one generation to the next. Regardless, in the end, there is no way to escape being conditioned, being impressed with ways of thinking, beliefs, ideas, philosophies. And we continue in our lives to gather new conditionings. We appropriate new ways of thinking, new philosophies of living, but still, these too are conditionings. They are all part of what makes up the mind, the “me.”

 There seems to be no way out of this quagmire.

 And yet, there have been those who have gone before, all of the mystics; the Buddhas, the Christs, the Zen masters, the Sufi masters, the Krishnamurtis, the Ramanas, the Oshos, who have proclaimed that there is a way out.

 Having heard this news, it becomes incumbent upon me to look for myself, to explore, to experiment and see if what they have said is true or not.

 So I embark on an experiment to discover for myself.

 And what I discover is that there is a way to come out of this conditioning. The way is not out, but in.

 By in, I mean meditation.

 For me, meditation is not about bypassing anything I wish to avoid, and it is not about imagining some fantasy world. No, for me, mediation is just giving a little time and space to have a look at what presents itself, what arises in my inner landscape and to stay with it totally, not by thinking about it, analyzing it, judging it, but by being with unconditionally, by staying with, without saying no and rejecting that which is uncomfortable, and by not clinging to that which feels good, just watching without prejudice. And I have found that in this watching without prejudice, slowly, slowly, the procession of the stream of consciousness begins to lessen, begins to lose steam, and I begin to discover that which is bigger than this small “me” conditioned by all that has come before.

 This is the transformative power of meditation. This is how conditionings, impressions, memories, and desires are transformed from dense matter into spaciousness.

 And it is clear to me it is not enough to have an intellectual understanding that there is a way out, that it cannot remain just another belief, just another conditioning, it has to be discovered in my very own experiencing. This experiencing is meditation.

 Perhaps someone has found another way “out,” other than “in,” but it would be negligent of me not to share this personal discovery.

 By the way, I do understand that there those, in fact most, who have no interest in discovering a way out of conditioning, a way out of mind, a way out of the “me,” because our entire identity is wrapped around it tightly. In many ways, the end of conditioning is the end of me. For those who have no interest in coming out of mind, then I truly hope that you are able to find love, peace and happiness in some other way. But for the rest of us, let’s get cracking until the goose is indeed out
By
Jagadeesh Krishnan psychologist and international Author
[2/21, 11:25 PM] Jagadeesh ChandraKrishnan: ஒரு வழி

 வெகு காலத்திற்கு முன்பு, எனது சிறுவயது நிகழ்வுகள் சிலவற்றை விவரிக்கும் ஒரு பகுதியை எழுதினேன்;  பெற்றோர்களைப் பிரிப்பது, சில சமயங்களில் கடுமையான ஒழுக்கத் தந்திரங்கள், பல பெற்றோரைக் கொண்டிருப்பதன் பலன்கள், ஆரம்பகால கிளர்ச்சி போன்றவை. பின்னர் நீண்டகால நண்பரிடமிருந்து FB இல் ஒரு செய்தி வந்தது.  1950கள் மற்றும் 1960களின் ஆப்பிரிக்க அமெரிக்க வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து அவரது பெற்றோர்கள் அவரையும் அவரது சகோதரரையும் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதையும், துன்பங்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்று அவர் உணர்ந்ததையும் அவர் எழுதினார்.  எனவே எங்கள் கண்டிஷனிங்கின் நிலைமையை நான் கருத்தில் கொள்ள ஆரம்பித்தேன்.
 என்ன எழுந்தது என்றால், நாம் அனைவரும் நம் வாழ்வில் பலவிதமான கண்டிஷனிங் சுவைகளுடன் வருகிறோம்;  அதை தவிர்க்க எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.  நம்மில் சிலர் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் நிலைமையை சகித்துக்கொண்டிருக்கிறோம், நம்மில் சிலர் பெரும் மந்தநிலையின் விளைவுகளின் சீரமைப்புகளை சகித்திருக்கிறோம்.  எங்களில் சிலர் ஹோலோகாஸ்டின் விளைவுகளால், சிலர் பாசிசத்தால், சிலர் கம்யூனிசத்தால் நிலைநிறுத்தப்பட்டோம்.  எங்களில் சிலர் ஜனநாயகவாதிகளால், சிலர் குடியரசுக் கட்சியினரால், சிலர் 50களில் புறநகர்ப் பகுதிகளில் வாழ்ந்தவர்களால், சிலர் 60களின் எழுச்சியால் நிபந்தனைக்குட்பட்டவர்கள்.  நம்மில் சிலர் கு க்ளக்ஸ் கிளான் மற்றும் சில சிவில் உரிமைகள் இயக்கத்தால் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கலாம்.  எங்களில் சிலர் பாப்டிஸ்டுகளால், சிலர் யூதர்களால், சிலர் கத்தோலிக்கர்களால், சிலர் நாத்திகர்களால், சிலர் இந்துக்களால், சிலர் பௌத்தர்களால் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டவர்கள்.  எங்களில் சிலர் கேடயம் மூலம் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டோம், மேலும் சிலர் வெளிப்பாடு மூலம்.  நம்மில் சிலர் புறக்கணிக்கப்பட்டு சில பயங்கரமான சூழ்நிலைகளுக்கு ஆளாகியுள்ளோம், மேலும் சிலர் கூறுகளின் வெளிப்பாடு இல்லாததால் ஊனமுற்றுள்ளோம்.  நம்மில் சிலர் மேலே உள்ள அனைத்து நிபந்தனைகளிலிருந்தும் தப்பித்து, வகுப்புவாத வாழ்க்கையால், புதிய யுக சிந்தனையால், கடன் வாங்கிய கிழக்கத்திய சிந்தனையால் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டவர்கள்.  உண்மையில், நாம் அனைவரும் மேற்கூறியவற்றால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிபந்தனைக்குட்படுத்தப்பட்டுள்ளோம் என்பது உண்மையாக இருக்கலாம்.

  நம்மில் சிலர், நாங்கள் உட்படுத்தப்பட்ட கண்டிஷனிங்கின் அளவை அங்கீகரிப்பதன் மூலம், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்படும் கண்டிஷனிங்கின் அளவைக் குறைக்க முயற்சிக்க குழந்தைகளை வளர்ப்பதற்கான வேறு வழியை உருவாக்க முயற்சித்திருக்கலாம்.  பொருட்படுத்தாமல், முடிவில், நிபந்தனைக்குட்படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க வழி இல்லை, சிந்தனை வழிகள், நம்பிக்கைகள், யோசனைகள், தத்துவங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட வேண்டும்.  புதிய கண்டிஷனிங்களைச் சேகரிக்க நாங்கள் எங்கள் வாழ்க்கையில் தொடர்கிறோம்.  புதிய சிந்தனை முறைகள், புதிய வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை நாங்கள் பொருத்துகிறோம், ஆனால் இன்னும் இவையும் நிபந்தனைகள்தான்.  அவை அனைத்தும் "நான்" என்ற மனதை உருவாக்கும் ஒரு பகுதியாகும்.

  இந்தப் புதைகுழியில் இருந்து வெளியேற வழியே தெரியவில்லை.

  இன்னும், முன்பு சென்றவர்கள், மறைஞானிகள் அனைவரும்;  புத்தர்கள், கிறிஸ்துகள், ஜென் குருக்கள், சூஃபி மாஸ்டர்கள், கிருஷ்ணமூர்த்திகள், ரமணர்கள், ஓஷோக்கள், ஒரு வழி இருக்கிறது என்று அறிவித்தவர்கள்.

  இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அவர்கள் சொன்னது உண்மையா இல்லையா என்று என்னைத் தேடுவது, ஆராய்ந்து, பரிசோதனை செய்து பார்ப்பது எனக்குக் கடமையாகிறது.

  எனவே என்னை நானே கண்டறிய ஒரு பரிசோதனையை மேற்கொள்கிறேன்.

  நான் கண்டுபிடித்தது என்னவென்றால், இந்த கண்டிஷனிங்கிலிருந்து வெளியே வர ஒரு வழி இருக்கிறது.  வழி வெளியேறவில்லை, ஆனால் உள்ளே.

  அதாவது தியானம்.

  என்னைப் பொறுத்தவரை, தியானம் என்பது நான் தவிர்க்க விரும்பும் எதையும் புறக்கணிப்பது அல்ல, சில கற்பனை உலகத்தை கற்பனை செய்வது அல்ல.  இல்லை, என்னைப் பொறுத்தவரை, மத்தியஸ்தம் என்பது தன்னைத்தானே முன்வைக்கிறது, என் உள் நிலப்பரப்பில் என்ன எழுகிறது என்பதைப் பார்க்கவும், அதனுடன் முழுமையாக இருக்கவும் சிறிது நேரத்தையும் இடத்தையும் தருகிறது, அதைப் பற்றி சிந்திக்காமல், பகுப்பாய்வு செய்வதன் மூலம், அதை மதிப்பிடுவதன் மூலம் அல்ல.  நிபந்தனையின்றி உடன் இருப்பது, இல்லை என்று சொல்லாமல், சங்கடமானதை நிராகரிக்காமல், நல்லதாக இருப்பதைப் பற்றிக்கொள்ளாமல், பாரபட்சமின்றி பார்த்துக் கொண்டிருப்பது.  பாரபட்சமின்றி இந்த கவனிப்பில், மெதுவாக, மெதுவாக, நனவின் ஓட்டத்தின் ஊர்வலம் குறையத் தொடங்குகிறது, நீராவி இழக்கத் தொடங்குகிறது, மேலும் இந்த சிறிய "என்னை" விட பெரியது என்று நான் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன்.  முன்பு வந்துள்ளது.

  இது தியானத்தின் மாற்றும் சக்தி.  இப்படித்தான் கண்டிஷனிங், இம்ப்ரெஷன்கள், நினைவுகள் மற்றும் ஆசைகள் ஆகியவை அடர்த்தியான பொருளிலிருந்து விசாலமானதாக மாற்றப்படுகின்றன.

  ஒரு வழி இருக்கிறது, அது மற்றொரு நம்பிக்கையாக இருக்க முடியாது, மற்றொரு கண்டிஷனிங் என்று அறிவார்ந்த புரிதல் இருந்தால் மட்டும் போதாது என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது, இது எனது சொந்த அனுபவத்தில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.  இந்த அனுபவமே தியானம்.

  "உள்ளே" தவிர வேறு வழியை யாராவது "வெளியே" கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் இந்த தனிப்பட்ட கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நான் அலட்சியமாக இருக்கும்.

  உண்மையில், கண்டிஷனிங்கில் இருந்து வெளியேறும் வழியை, மனதை விட்டு வெளியேறும் ஒரு வழியை, “என்னை” விட்டு வெளியேறும் வழியைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஏனென்றால் நமது முழு அடையாளமும் அதைச் சுற்றியே உள்ளது  இறுக்கமாக.  பல வழிகளில், கண்டிஷனிங்கின் முடிவு எனக்கு முடிவாகும்.  மனதில் இருந்து வெளியே வர விருப்பமில்லாதவர்களுக்கு, நீங்கள் வேறு வழியில் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் காண முடியும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.  ஆனால் நம்மில் எஞ்சியவர்களுக்கு, வாத்து உண்மையில் வெளியேறும் வரை வெடிப்போம்
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday, 13 February 2022

how to take bath

[2/13, 6:51 PM] Jagadeesh ChandraKrishnan: குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம். 

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். 

 கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். 

 மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்.

 தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். 

 குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள்.

 அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்று கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டி கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். 

 அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.

 உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி.

 தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும்.

 நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. 

 காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.

அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். 

 ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

குளிக்கும் நீரிலே டவலை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.

அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். 

 உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவ செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேச கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம்.

மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களைய பெறுகிறது. 

 குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். 

 வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

 நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். 

 நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

 ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்க வேண்டும்.

 நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.

 நீரின்றி ஒரு உயிரும் இல்லை.நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.

 உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும்  குளிக்கும் போது நாம் பயன்படுத்த கூடிய  நல்ல முறைகள் என்பது  குறிப்பிடத் தக்கது.
[2/13, 7:19 PM] Jagadeesh ChandraKrishnan: It is said that we have to follow a few rules while bathing.

 When bathing, stand facing north or east.

  After the heck, you can only stand and bathe facing south if you go to the cemetery.

  Bathing while standing facing west will bring physical pain.

  You can bathe in Ganga daily.

  Before taking a bath, meditate and write Om with your ring finger in a glass of water.

  That water will then become the first Ganges water.  If you take a bath in a minute of meditation and pray to the Lord, "Come into this body yourself and accept this as the anointing that will do for you," the anointing to the Lord will also become part of the inner prayer.

  Agni will always travel upwards.

  The fire within the body is right up from the bottom up.

  The water should be soaked from foot to top and finally poured on the head.

  Our skull has the power to withstand the speed of any kind of fire.

  Internal fire travels to the head as cooling radiates from the feet to the top.  That's the decent thing to do, and it should end there.

 The back from head to toe is called the "brash".

 Our back is the biggest part of it.  That's where the range of fire spreads even faster.

  Therefore, after bathing, you should first brush your back.

 It is best to soak the towel in bath water and squeeze.

 Most likely, everyone will use a damp cloth.

  The dry cloth spreads the internal heat rapidly and causes various internal pains.

 Bath time is one of the three times when you should not open your mouth to talk to others.

 You can observe silence, or you can pray a prayer that is known to the mind.

  By taking a bath, one gets rid of the karmas that have been put inside us by the mistakes made by the hungry senses.

  When bathing, keep a large amount of water in the mouth and spit it out after bathing to avoid water-related bandages and diseases that come over the continent (neck).

  The water in the mouth picks up the speed of the fire rising upwards.

  The water levels, the pool, the river, the sea are all said to be the abode of angels and adults bathing in the abyss.

  It is also said that Narayanan resides in the water called Naram.

  So, without running and jumping into it, stand on the shore, take some water and spray it on the head, without disturbing the water, go down slowly at the speed at which a leaf falls into the water and take a bath.

  Do not spit or spit in the water.

  There is no life without water. Debt will increase to waste water.

  Salt water bath will cut off the impurities of thirst.

 It is worth noting that all of the above are good methods that we can use when bathing.

Saturday, 12 February 2022

jagadeesh

[2/12, 12:59 PM] Jagadeesh ChandraKrishnan: எதனுள் ?? எதனால் ?? எப்படி இருக்கவைக்கப்பட்டு இருக்கிறாய் ??
என்று
அனுபவித்து வாழ்ந்தும் !! உணராதே இருப்பதால் தான் ??

அச்சம் ?? பயம் ?? வெறுப்பு ?? வேதனை ?? கஷ்டம் ?? போன்ற அனைத்துமே ..

எதிலும் எப்போதும் உன்னை அவன் தங்கவிடவே இல்லை தானே !!
கடந்து தானே கூடிக்கொண்டே வந்து கொண்டு இருக்கிறான் !!

நீ விரும்பிய பாதையில் ?? 
அதில் என்ன இருக்கு என்று தெரியாதே விரும்பி ?? 
அதில் தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்து !!
தடுத்தாலும் கேட்காதே !! சோதிக்கிறாய் ?? தண்டிக்கிறாய் !! நாள் ?? நட்சத்திரம் சரியில்லை !!

பரிகாரம் பண்ணுகிறேன் ?? விரதம் இருக்கிறேன் ?? தீ மிதிக்கிறேன் ?? என்று அடம்பிடித்து !!
சரி அவ்வளவுதானே சரி போ என்று விட்டு !!

நீ தெரிந்தும் தெரியதுமாக அவனே சுமந்தும் கலந்தும் உடனே பயணித்து வந்தது தானே இவ்வாழ்க்கை பயணம் !!

நீ விரும்பிய பயணத்தில் நீ விரும்பாததும் இருக்கு என்ற அனுபவத்தையும் கொடுத்து !!
அதிலேயே நீ சிக்கிவிடாது !!
சிலவற்றை மறைத்து !! காத்து !! அருளி !! படைத்து !! அழித்து !! உன்னை அதை கடந்து கூடிக்கொண்டே வந்துகொண்டே தானே இருக்கிறான் !!

அப்புறம் என்ன !!
போவதை தானே சந்திக்கிறாய் !!
அது போய்விடும் ..

இதுநாள் வரை எப்படி கடந்தாய் என்று நீயே அறியாத வண்ணம், உன்னை கடக்கவைத்து கூட்டிக்கொண்டு வந்தவன் !! 
இனியும் அப்படியே கூட்டிப்போவான் !! அதுவே நிதர்சனம் !!
நீயும் வாழ்க்கையில் அந்த நிதர்சனத்தை அடிக்கடி உன்னால் முடிந்தவரையில் சந்தேகப்பட்டு அதில் தோல்விதான் அடைந்து இருக்கிறாய் !!

அப்புறம் என்ன இதுவும் கடந்து தானே போகப்போகிறது ..

கூட்டிக்கொண்டு போகிறவனை எதிலும் எப்போதும் அனுபவி !!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த சர்வவல்லமையானவன் உன்னோடு ..
அவனை அனுபவி !! 
அவனது இருப்பை உன் இருப்பில் அனுபவி !!
அவனோடு பயணிக்க நீ யாதொரு தவமும் செய்யாதே, உன் மீது கருணையை பொழிகிறவனோடு உன் பயணம் இருக்கின்றது !!
எது வந்தாலும் உன்னை அனுகாதவண்ணம் அவன் கூட்டிக்கொண்டு போகிறான் !!
ஜம்முன்னு அனுபவித்து போ !!
வருவது போகவே வருகின்றது !!
என்றும் இருப்பு எதனோடு ??

உணர !! இன்புறு !! ஆனந்தமாக கொண்டாடு ..

வாழ்வினிது வாழத்தெரிந்தால் ..

திருச்சிற்றம்பலம் 

நடராஜா நடராஜா
[2/12, 12:59 PM] Jagadeesh ChandraKrishnan: In what ??  Why ??  How are you staying ??
 That
 Enjoy and live !!  Just because you don’t feel it ??

 Fear ??  Fear ??  Hate ??  Pain ??  Difficulty ??  Like everything ..

 He will never let you stay in anything !!
 He has been gathering by himself !!

 On the path you wanted ??
 Want to know what's in it?
 Stubborn that I will go for it !!
 Don't ask even if you stop !!  Are you checking ??  You are punishing !!  Day ??  The star is not right !!

 Am I making amends ??  Am I fasting ??  Stepping on the fire ??  That's it !!
 Well that's all right let's go !!

 As you know it, he was carrying and mixing and traveling immediately, this is the journey of life !!

 Giving you the experience of being on the journey you love and being what you don't want to be !!
 You will not get caught up in that !!
 Hiding some !!  Wait !!  அருளி !!  Created !!  Destroyed !!  He just keeps coming back to you over and over again !!

 then what !!
 You meet yourself going !!
 It will go away ..

 You do not even know how you have passed to this day, the one who brought you past !!
 Will still be collecting like that !!  That is the reality !!
 You too often doubt that fact in life as much as you can and fail at it !!

 Then what is going to pass by itself ..

 Always enjoy the one who is going to gather !!
 The Almighty Almighty is with you ..
 Enjoy him !!
 Enjoy his presence in your presence !!
 Do not do any penance to travel with him, your journey is with the one who showers mercy on you !!
 He's going to pick you up no matter what !!
 Enjoy Jammunnu !!
 Coming and going !!
 With what ever is existence ??

 Feel !!  இன்புறு !!  Celebrate happily ..

 வாழ்வினிது வாழத்தெரிந்தால் ..

 Tiruchirambalam 

 Nadaraja Nadaraja