Monday, 8 February 2021

bhuddha

[09/02, 8:32 AM] Jagadeesh KrishnanChandra: புத்தர் கூறுகிறார் 

உனக்குள் உன் பிரக்ஞை சுதந்திரமாக இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டால் 

நீ எல்லா வற்றையும் சாதித்து விடுகிறாய் 

மனம் உடல் இவற்றின் அடையாளங்களை கழித்து விடுவதுதான் விடுதலை 

மனம் எப்போதும் ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும் 

ஆசையின் இயல்பே நிறைவேற முடியாததாக இருப்பதுதான் 

ஆசை எப்போதும் உனக்கு முன் போய்க் கொண்டே இருக்கும் 

ஒரு தொடுவானத்தைப் போல முன்னே நகர்ந்து செல்லும் 

உன்னிடம் எல்லாம் இருந்தும் நீ ஏழையாகவே இருப்பாய் 

எவ்வளவு அதிகம் கிடைக்கிறதோ 

அவ்வளவு அதிகம் அதிருப்தி இருந்து கொண்டே இருக்கும் 

உன்னுடைய செயல்கள் எண்ணங்கள் பற்றிய பிரக்ஞையோடு இருப்பதுதான் உன்னை வென்றவனாக இருப்பது 

பிரக்ஞையோடு நீ இருக்கும்போது 

உனக்கு நீயே எஜமானன் ஆகி விடுகிறாய் 
 
தம்ம பதம் 
By
Jagadeesh Krishnan
[09/02, 8:32 AM] Jagadeesh KrishnanChandra: The Buddha says

 If you find a place where your pragma is free within you

 You are achieving everything

 Liberation is the subtraction of the signs of the mind and body

 The mind is always yearning

 The very nature of desire is to be unfulfilled

 Desire will always go before you

 Moving forward like a horizon

 You will be poor despite everything you have

 How much is available

 There will be so much dissatisfaction

 To be a winner is to be confused with your actions and thoughts

 When you are with Pragya

 You become your own master
 
 Dhamma Padam
 By
 Jagadeesh Krishnan

No comments:

Post a Comment