[21/05, 3:02 PM] 98 41 121780: பிரபஞ்ச சக்தி என்றால் என்ன என பார்ப்போம்…*
இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திலும் உள்ளது.
நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம் நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம்.
மீதம் இருப்பது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும் இறைவழிபாடு மூலமும் தான்.
இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது இறைவழிபாடு போன்றவைதான்.
இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல.
மாறாக தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும்.
நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும் உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் நீங்கள் சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும்.
இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்....
'யாருக்கு தான் பணம் சம்பாதிக்க ஆசையில்லை... யாராவது பணம் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகின்றனர். எண்ணம் தான் எல்லாம் என்றால், எல்லாருக்கும் பண ஆசை உள்ளதே... பின் ஏன் பெரும்பாலானோர், பணத்துக்கு கஷ்டப்படுகின்றனர்?' என்று நீங்கள் கேட்கலாம்; நியாயமான கேள்வியும் கூட!
ஆழ் மனதில் ஓங்கி உள்ள எண்ணங்கள் தான், கற்பனை படங்களாக, மேல் மனதில் ஓடும்; இந்த மன ஓட்டங்கள், அதற்கு தக்க உணர்வுகளை தேர்ந்தெடுக்கும்; உணர்வுகளின் அதிர்வுகளை, நம் உடல் பதிவு செய்து கொள்ளும்; உள்ளமும், உடலும் இயக்கும் திசையில், நம் செயல்கள் செல்லும்; அதன் விளைவுகள் தான், நம் வாழ்வின் மொத்த தொகுப்பும்.
கவனம்
இதுதவிர, நம் மன அதிர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ளும் போது, எண்ண அலைவரிசைக்கு ஏற்றவாறு, அது நிகழ்வுகளை தேர்வு செய்து கொள்ளும்; இதைத் தான், நம் விதி என்கின்றனர்.கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டுபவர், கயிற்றிலே மட்டும் கவனம் செலுத்தி, கிடைக்கும் கை தட்டலிலும், சாகச உணர்விலும் திளைக்கும் போது, உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் நடக்கிறான்.
அதுவே, அவன் சற்று பயத்திலும், மனக் குழப்பத்திலும் இருந்தால் என்ன ஆகும்... நடப்பதில் இருந்த கவனம், விழக் கூடாது என்பதில் போகும். கீழே விழுந்தால் என்னாகும் என்று, விரிவான கவலையும், பயமும் வரும்; உற்சாகம் இருக்காது. 'விழாமல் நடந்து முடித்தால் போதும்...' என தோன்றும். இந்த எண்ணமும், உணர்வும் அவன் நடையை தடுமாறச் செய்யும்; கீழே விழும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.
பணம் சம்பாதிப்பதும், கயிறு மேல் நடப்பது போல் தான். மேலோங்கி நிற்கும் நம் எண்ணங்களும், உணர்வுகளும் என்னென்ன என்பது நமக்கு தெரிந்தால், பணம் சம்பாதிக்கும் வழியை சுலபமாகச் செய்யலாம்...
வழங்கியவர்
ஜெகதீஷ் கிருஷ்ணன்
உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[21/05, 3:03 PM] 98 41 121780: Let's see what the power of the universe is *
This power pervades the entire universe. It is naturally present in all living things.
We have lost a lot of our energy through our artificial lifestyle.
The rest is through the breath we take without even knowing it and the meditation and worship we do from time to time.
All we have to do if we want to get this universal power is do something like meditation or worship.
Meditation in this is not as completely renounced as we think.
Rather meditation is a breathing exercise.
Even if you sit in a nice quiet airy place and relax and think of something you love, your body will automatically begin to absorb the power of the universe.
But the thing you think about is to be positive and bring peace to your mind
To.
This state should give you happiness and you should be able to stand on your body and enjoy yourself mentally ....
'Who doesn't want to make money ... They are going to say no if someone gets money. If intention is everything, then everyone has a desire for money ... then why do most people struggle with money? ' You may ask; Reasonable question too!
It is the thoughts in the subconscious mind that, as imaginary images, flow into the upper mind; These mental flows will select the appropriate emotions for it; The vibrations of the senses, which our body records; In the direction in which the mind and body move, our actions go; That’s the consequences, the whole set of our lives.
Attention
In addition, when our mental vibrations interact with the cosmic force, it selects events according to the frequency of thought; This is what they call our destiny.
That is, if he is a little scared and confused ... the focus of what is going on, will not fall. What will happen if you fall down, comes with extensive anxiety and fear; There will be no excitement. 'Even if you finish walking without falling ...' will appear. This thought and feeling will make him stumble; The chances of falling down will increase.
Making money is like walking the ropes. If we know what our thoughts and feelings are, we can easily make money ...
by
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment