[20/05, 9:37 PM] Jagadeesh KrishnanChandra: ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.
நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே
ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம்
கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம்
ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த
எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது?
என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.
எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான்
ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம்
வண்ணமாவது திண்ணம்.....
வழங்கியவர்
ஜெகதீஷ் கிருஷ்ணன்
உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[20/05, 9:38 PM] Jagadeesh KrishnanChandra: Yes. The reason for everything is our thoughts. Whatever we want and think will happen.
Our depths have the power to control everything we think.
That’s exactly what we’ve been thinking all day
We are. The reason is our depth. Everything we wanted was ours
Ours is a faithful servant who brings to the fore
Depth.
The only way to achieve what we want is to adjust our thoughts. That
Is to give shape to thoughts.
Because our depths do not know the words. Which is better? Which is worse?
I do not know that.
It is about strengthening the mind
The only way to capture the depths.
If we sow an idea in the mind, think of it every day, and realize that thought by our senses and live that thought
வண்ணமாவது திண்ணம் .....
Issued by
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment