[12/5, 7:40 PM] Jagadeesh Krishnan: மனம், தியானம் என்ற
இரு பெயர்களும்...
ஒரே பொருளின்,
ஒரே சக்தியின்,
இரு பெயர்களே...
மனம் எப்போதும்
இருமையில் பாய்வது...
முரண்பாடுகளிலும்...
நிம்மதியின்மையிலும்...
தியானம்' அத்வைத ஆற்றல்...
தனக்குத் தானாய்...
'நிம்மதி' கொண்டது...
மனதால்,
இருமையின்றி சிந்திக்கவே முடியாது...
அதனால்தான்,
சிந்தனையைக் கடந்து செல்லும்படி,
தியானம் வேண்டுகிறது...
சிந்தனை அற்ற கணத்தில்..
ஒரு சிறு அசைவும்
இல்லாத போது...
சக்தி ஒன்றாய்க் குவிந்துவிடும்...
அப்பொழுது நிகழும்
பண்பு மாற்றம்...
சிந்தனையற்ற சக்தி...
பரிமாணமற்ற, பரிமாணத்தின்
கதவைத் திறந்துவிடும்...
ஞானம் பெறுவதிலிருந்தும்...
புத்தராவதிலிருந்தும்... கூட விலகியிரு!!
ஏனென்றால்,
எந்தத் தேடலும்,
எந்த ஆவலும்...
மனம் 'இருமைப்பட'
ஆரம்பித்துவிட்டதன் அடையாளம்.
லட்சக்கணக்கான மக்கள் தியானத்தைத் தவற விடுவதன் காரணம்*
*தியானத்தை ஒரு தவறான உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்கிறார்கள்*
*அதன்படி தியானமானது மிகுந்த பிராயத்தனத்துக்குரிய ஒன்றாக கவலைக்குரிய ஒன்றாக, (அதாவது) மதம் சார்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது*
*ஊக்கம் செத்துப் போனவர்களுக்கோ*
*செத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கோ*
*சோகம் நிரம்பியவர்களுக்கோ*
*அல்லது எதையுமே கொண்டாடத் தெரியாத மும்மரமான மனப்போக்கு கொண்டவர்களுக்கு மட்டும்தான் பொருத்தமான விஷயமாகத் தோன்றுகிறது*
*கொண்டாட்டம், குதூகலம், கேளிக்கை, விளையாட்டுத் தன்மை இவை எல்லாம் இழந்தவர்களுக்கே இது உகந்ததாகத் தோன்றுகிறது*
*உண்மையில், கொண்டாட்டம், குதூகலம், கேளிக்கை, விளையாட்டுத் தன்மை இவையே தியானத்தின் குணங்கள்*
*உண்மையான தியானி விளையாட்டுத் தன்மை நிரம்பியவராகவே இருக்கிறார்*
*வாழ்க்கையே அவருக்கு ஒரு கேளிக்கை*
*வாழ்க்கையே அவருக்கு ஒரு லீலை*
*விளையாட்டு. அதை அவர் அமோகமாக ஆனந்திக்கிறார்*
*அவர் தீவிரமானவராக இல்லை*
*அவர் ஓய்வாக இளைப்பாறுதலாகவே இருக்கிறார்*
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/5, 7:40 PM] Jagadeesh Krishnan: Of the mind, of meditation
Both names ...
Of the same substance,
Of the same power,
Both names ...
The mind is always
இருமையில் பாய்வது ...
In contradictions ...
In the restlessness ...
Meditation 'Advaita Energy ...
தனக்குத் தானாய் ...
'Nimmathi' has ...
மனதால்,
Can't think without duality ...
That is why,
To pass the thought,
Meditation requires ...
In a thoughtless moment ..
Make a small movement
When not ...
Power will accumulate ...
Then it happens
Attribute change ...
Thoughtless power ...
Dimensionless, dimensional
The door will open ...
From gaining wisdom ...
Even from Buddha ... Stay away too !!
Because,
Any search,
Any desire ...
Mind 'binary'
Sign of having begun.
Why Millions of People Miss Meditation
Meditation is taken with a false intent
Accordingly meditation appears to be one of the most pragmatic, one of concern, (i.e.) religious
For those who are discouraged
For those who are dying
*For those who are full of sorrow
Or seems appropriate only to those with a busy mindset who do not know how to celebrate anything
Celebration, excitement, fun, sportiness all seem to be ideal for those who have lost
In fact, celebration, excitement, fun, and playfulness are the qualities of meditation
True meditator is full of playfulness
Life is fun for him
*Life is a leela for him
Sports. He enjoys it immensely
He is not serious
He is resting and relaxing
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment