[12/7, 6:05 PM] Jagadeesh Krishnan: விஞ்ஞானத்தைப் போலவே
உண்மையான மதமும் ஒன்றே ஒன்று மட்டுமே இருக்க முடியும்.
ஒர் முகமதிய இயற்பியலோ
கிருஸ்துவ இயற்பியலோ
இந்து இயற்பியலோ
நீங்கள் வைத்திருக்கவில்லை.
அது முட்டாள்தனமாக இருந்திருக்கும்.
ஆனால் மதங்கள் அதைத்தான் செய்துவிட்டன
அவைகள் பூமியை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்றிவிட்டன.
அறிவியல் என்பது ஒன்று என்பதாக இருக்கிறபோது...
அகத்தைப் பற்றிய அறிவியலும் ஒன்றாகத் தானே இருக்க முடியும்.
அறிவியலானது புறப்பொருள் உலகினை ஆராய்ந்து அறிகிறது.
மதமானது அகப்பொருள் உலகினை ஆராய்ந்து அறிகிறது.
அவுகளின் வேலை ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. வெறுமனே அவைகளின் திசைகள் மற்றும் பரிமாணங்கள் மட்டுமே வேறுபட்டு இருக்கின்றன.
இன்னும் அதிக மெய்ஞானம் அடைந்துவிட்ட ஒரு உலகில்...
மதம் என்னும் இப்படிப்பட்ட விஷயம் இருக்காது.
அதில் புறப்பொருள் விஞ்ஞானம் மற்றும் அகப்பொருள் விஞ்ஞானம் ஆகிய இரண்டு விஞ்ஞானங்கள் மட்டுமே இருக்கும்.
புறப்பொருள் விஞ்ஞானம்
பொருள்களோடு செயலாற்றுகிறது.
அகப்பொருள் விஞ்ஞானம்
ஆன்மாவோடு, உயிர் உணர்வோடு செயலாற்றுகிறது
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/7, 6:06 PM] Jagadeesh Krishnan: Just like science
True religion can only be one.
A Mohammedan physicist
Christian Physics
Hindu Physics
You do not have.
That would have been nonsense.
But religions have done just that
They have turned the earth into a madhouse.
When science is one thing ...
The science of intimacy can also be one in itself.
Science is the study of the material world.
Religion explores and understands the material world.
Their work is identical. Only their directions and dimensions differ.
In a world that has become even more enlightened ...
There can be no such thing as religion.
There will be only two sciences, external science and internal science.
External science
Works with objects.
Intrinsic science
Acts with the soul, the consciousness of life
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment