[13/04, 5:53 PM] Jagadeesh KrishnanChandra: ஆழ் மனதை பயன்படுத்துவது எப்படி ?
நம்முடைய ஆழ்மனதை சரியாக பயன்படுத்தினால் நினைத்த எதையும் அடையலாம் .
அது பொருள் சேர்ப்பது மற்றும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைகளை அடைவது இப்படி எதுவாக இருந்தாலும் அதை நடத்தி காட்டமுடியும்.
ஆனால் அதற்கு ஆழ் மனதை நம்ப வைக்கவேண்டும் அதாவது நினைக்கும் ஒன்று நடக்க போகிறது,ஏன் நடந்து விட்டது என்றும் கூட ஆணித்தரமான நம்பிக்கையை ஆழ்மனதிற்கு கட்டளை இடுங்கள்,
எப்படி என்று சந்தேகம் இருந்தால் உங்களுக்கு வேண்டிய விஷயத்தை பற்றியே எப்போதும் நல்லபடியாக சிந்தனைகள் இருக்கட்டும் , அது நடக்கப்போகிறது மற்றும் நடந்தால் என்ன பண்ணபோகிறேன் இந்த மாதிரியான உறுதியான எண்ணத்தை வையுங்கள்.
உதாரணமாக ஒருவருக்கு கார் வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் உங்கள் ஆழ் மனதிற்கு அதை பற்றிய எண்ண ஓட்டத்தை அனுப்புங்கள் கார் வரப்போகிறது
விரைவில் என் வீட்டில் கார் இருக்கும் அதில் நான் பயணம் செய்யப்போகிறேன் இந்த மாதிரியான எண்ணம் வைக்கவேண்டும்
சும்மா எண்ணத்தை வைத்து பின் மாற்ற கூடாது அசைக்கமுடியாத நம்பிக்கை வேண்டும் , அப்போது உண்மையில் ஆழ் மனம் செயல்படும் இது முற்றிலும் உண்மை
சிலருக்கு சந்தேகம் இருக்கலாம் ஏழை ஏன் ஏழையாக இருக்கான் பணக்காரன் மட்டும் எப்போதுமே வசதியாக இருக்கக் காரணம் என்ன என்றும் தோன்றும் அதற்கான காரணம் இதுதான்
பணம் வைத்தவன் எப்போதுமே தன்னிடம் பணம் அதிகம் இருக்கிறது அதை நான் நன்றாக அனுபவிக்கிறேன் என்ற எண்ணத்திலே எப்போதும் இருக்கிறான்
அதுபோலவே ஆழ் மனம் செயல்பட்டு அவனுக்கு அதே சூழ்நிலையை உருவாக்கும்.
ஆழ் மனதில் என்ன நினைக்கவேண்டும் ?
➧ உங்கள் ஆழ் மனம் உங்களது வழக்கமான சிந்தனையை பதிவு செய்யும் ஒரு பதிவு இயந்திரம் ,அதனால் மற்றவரை பற்றி நல்லவிதமாக எண்ணுங்கள்
அதன் பலனாக நம்மை நாம் நல்லவிதத்தில் எண்ணமுடியும், அதேபோல வெறுப்பான எண்ணம் விஷத்தை போன்றது எனவே அடுத்தவருக்கு தீங்கு நினைக்கவேண்டாம்
அது நீங்கள் உங்களுக்கே தீங்கு நினைப்பதற்கு சமம் உங்கள் எண்ணங்கள் படைப்பு சக்தி கொண்டவை அதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.
➧ உங்கள் மனம் ஒருபடைப்புத் தளம் , நீங்கள் அடுத்தவரை பற்றி என்ன நினைக்கிறீங்களா அதை நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தில் உணரலாம்
எனவே உங்களை பற்றி பிறர் என்ன நினைக்கவேண்டும் என்று விரும்புறீங்களோ அதேபோல உங்கள் எண்ணத்தையும் பிறர்மீது வையுங்கள்.
➧ செல்வம் வேண்டும் என்பவர்கள் உங்கள் எண்ணத்தில் அதை பற்றியே எப்போதும் சிந்தியுங்கள் , அதேபோல தூங்கசெல்லும்முன் செல்வம் எனும் வார்த்தையை ஒருசில முறைகள் சொல்லிட்டு தூங்கச்செல்லுங்கள்
அதேபோலவே உங்கள் ஆழ் மனம் செல்வத்தை உங்களிடம் கொண்டுவந்து குவிக்கும்.
இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் உங்கள் ஆழ் மனம் எவ்வாறு வேலை செய்கிறது என்று அதை வைத்து நீங்கள் ஆன்மீகத்தில் நல்ல நிலையை அடையலாம்
மற்றும் குடும்ப கஷ்டத்தை போக்கலாம் இன்னும் எத்தனையோ விசயத்தை எளிதாக அடையலாம்
இதற்கு ஒன்றும் மட்டும் தான் ஆரம்பத்தில் சொன்னமாதிரி ஆழ் மனதில் நடக்கும் நடந்து விட்டது இந்த மாதிரியான எண்ணத்தை எப்போதும் செலுத்தவேண்டும்
உறுதியாக நீங்கள் சிலநாட்கள் முயற்சி செய்து பாருங்கள் நினைத்த விசயங்கள் நடப்பதை அனைவருமே உணரலாம்.
எண்ணம் போல் வாழ்வு
உங்கள் எண்ணத்தில் உங்கள் வாழ்க்கை உள்ளது அதை சரியாக நல்லதுக்கு பயன்படுத்துங்கள்...
நன்றி ஆழ் மனமே அதிசயம்...!!
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[13/04, 5:54 PM] Jagadeesh KrishnanChandra: How to use the subconscious mind?
Properly covered, it will withstand a great deal of adverse conditions.
It is the addition of meaning and the attainment of higher levels of spirituality that can sustain it no matter what.
But it requires convincing the subconscious mind that something is going to happen that you think is going to happen, and command the subconscious to believe that even what has happened has happened.
If in doubt let there always be good thoughts about the thing you want, keep this kind of firm thought of what is going to happen and what will happen if it happens.
For example if someone has a desire to buy a car send a flow of thought to your subconscious mind about the car coming
Soon I will have a car in my house in which I am going to travel with this kind of intention
It is absolutely true that the subconscious mind really operates when there is an unshakable belief that one should not change after just thinking
Some may wonder why the poor are always the only reason why the rich always seem to be comfortable.
The one who has money always has more money in himself and always thinks that I enjoy it better
Similarly the subconscious mind will function and create the same situation for him.
What should the subconscious mind think?
Your subconscious mind is a recording machine that records your regular thoughts, so think positively about others
As a result we can think of ourselves as good, as well as hateful thoughts are like poison so do not think harm to the next
It equates to thinking you are harming yourself Your thoughts have creative power Understand it better.
மனம் Your mind is a creative site, you can feel what you think about the next in your own experience
So put your thoughts on others as well as what you want others to think about you.
வர்கள் Those who want wealth should always think about it in your mind, as well as say the word wealth a few times before going to sleep.
In the same way your subconscious mind will bring you wealth and accumulate it.
Now that you have a better understanding of how your subconscious mind works you can achieve a better state of spirituality
And family trouble can go away and many more things can be easily achieved
There is only one thing that has happened in the subconscious mind as I said at the beginning
Make sure you try for a few days and everyone will realize that things are happening.
Life as thought
Your life is in your mind and use it properly for good ...
Thank you subconscious mind miracle ... !!
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment