Thursday 20 May 2021

frestation

[19/05, 9:37 PM] Jagadeesh KrishnanChandra: விரக்தியை_விரட்டும்_வழிகள் : 

அவரவருக்கான வாழ்க்கை புத்தகம் தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பூரணமாக ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்.

கவலைப்படுவதால் எதுவும் நிகழப் போவதில்லை என்ற தெளிவு முதலில் வேண்டும்.

வாழ்ந்தாக வேண்டும், வேறு வழி இல்லை" என வாழாமல், சிறப்பாக வாழ ஆயிரம் வழி உண்டு என எண்ணி உற்சாகம்
கொள்ள வேண்டும்.

நாம் செய்த நல்ல செயலுக்கு யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கக் கூடாது.

நாளை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்

கண்களுக்கு எதிராக உள்ள கடமைகளை பட்டியலிட்டு பார்த்து, அதில் எதை முதலில் செய்தால் மனநிறைவு ஏற்படும் என ஆய்ந்து அதனைச் செய்ய வேண்டும்.

இத்தருணம் என்பது மிக மிக அற்புதமானது என்பதை உணர
வாழும் வாழ்க்கைக் காலத்தை கணக்கிட வேண்டும்.

எல்லாமே மனசுதான்" என்பதை புரிந்து கொள்வதற்கு தகுந்த அறிவு தனக்கு ஏற்பட்டுள்ளதாக முழுமையாக நம்ப வேண்டும்.

"பிறர் போல தாம் இல்லையே" என்ற ஏக்கம் மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று இருக்கிறது" என்பதை உணர்ந்து "இறையிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி" என்பதை பூரணமாக உணர வேண்டும்.

யாருக்கும் யாரும் குறைந்தவர் இல்லை என்பதை உணர்ந்து அதே நேரத்தில் இறுமாப்பு இல்லாமல் நடைமுறை வாழ்க்கையை புரிதலோடு தொடர வேண்டும்.

நேற்றோடு,இன்று மேம்பட்டே இருக்கிறது.அவ்வாறில்லையெனில்,நாளை நிச்சயம் மேம்படும் என்று நம்பிக்கையுடன் நடை போடவேண்டும்..
வழங்கியவர்
 ஜெகதீஷ் கிருஷ்ணன்
 உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[19/05, 9:38 PM] Jagadeesh KrishnanChandra: Ways to ward off frustration:

 It must be fully acknowledged that the book of life for him is printed separately.

 We must first make it clear that nothing is going to happen because of anxiety.

 There is no other way to live, "he said
 To be taken.

 The expectation that someone will appreciate the good deed we have done should not be certain.

 Negative thoughts about tomorrow should be completely removed

 Make a list of the duties against the eyes, and do whatever it takes first to find satisfaction.

 To realize that this moment is so, so wonderful
 To calculate the life span of the living.

 He must fully believe that he has the knowledge to understand that "everything is the mind."

 You just have to be more discriminating with the help you render toward other people.

 There is a reason for everything "and we must fully realize that" the best way is to surrender to God ".

 One should realize that no one is inferior and at the same time proceed with practical life understanding without arrogance.

 Yesterday, today is improved. If not, we have to walk with the hope that tomorrow will definitely improve.
 Issued by
  Jagadeesh Krishnan
  Psychologist and International Author

No comments:

Post a Comment