Friday 6 August 2021

My book

[07/08, 10:33 AM] Ji: Dr.  JAGADEESH KRISHNAN
 Tantra The Key to Ecstatic Bliss Volume-4: Exercises of the Senses through Ancient Tantric Techniques.

 Description
 This exercise is a training method with six types of techniques.  In it I have explained about some more tactile techniques.  Man has always been unaware of his true potential.  It is because of his ignorance, or lack of awareness.  The reason is that sometimes it is even suspected that he has always wanted to realize himself.  Because I can't say that I created all these methods, I have been taught various training methods like this before and keep coming back.  Yet the question always arises as to why man has not been able to realize this and travel towards his state of consciousness.
 It was while searching for the reason for this that I found that when these Western religions began to spread around the world, they were gradually removing the bonds of nature towards man.
 That is why the ancient arts of meditation have been forgotten by man little by little.  That is why he was left without any awareness of his true potential.
 And the reason mankind lacks an awareness of its own self is because they are under the influence of these religions.  This is because Christianity and Islam, the Western religions, are not really one religion. They are like a political system. It needs power.  So that they can exert as much power as they are accepted by the people.  That is why they have been working for more than two thousand years to convert others to their religions.  And since the inception of these religions, 15000 wars have been unleashed on the world.
 Because these seem to me to be monsters in the guise of religions.  The reason is that religions should not incite man to war, it should teach peace.  Just as Buddhism and Jainism taught peace to the world, so must peace be taught.  But both of these are always producing war, in the guise of peace.
 If so, that means something is wrong with it.  Then the main deer motive of these two religions is not peace.  It seems that their main purpose is war alone.  It certainly cannot be religious.  Religion should be something that can build a good way for human beings.  It should not be a reason to destroy others.  But what are these two religions doing?  It is okay for these to kiss each other, even if they understand war within themselves, but these are the ones that continue to create war between people all over the world.  In particular, since the creation of the religion of Islam, its absolute goal has been war.  Wherever it goes, everything continues to provoke war.  And if you look at one thing, you will realize that no matter where this Islam is spread, none of the people will always be at peace.  They are all just fighting with each other.  If so, then the creator of this religion could be a pervert.  If not, why are its followers still fighting?  That is something that is impossible.
 That is why I strongly criticize these religions.  My purpose is not any individual, I am always the only enemy of religions.  I need personal awareness, and I will continue to try to destroy any religion that interferes with it.  That is why I criticize these religions
[07/08, 10:33 AM] Ji: Dr. JAGADEESH KRISHNAN
தந்த்ரா மெய்மறந்த ஆனந்தத்தின் திறவுகோல் தொகுதி -4: பண்டைய தந்திர நுட்பங்கள் மூலம் புலன்களின் பயிற்சிகள். 

Description
இந்த பயிற்சியானது ஆறுவகையான நுட்பங்களை கொண்ட பயிற்சி முறையாகும். இதில் இன்னும் சில விதமான தொடுவுணர்வு நுட்பங்களை பற்றி விளக்கியிருக்கின்றேன். மனிதன் எப்பொழுதுமே தன்னுடைய உண்மையான ஆற்றலை பற்றிய விழிப்புணர்வு அற்றவனாகவே இருக்கின்றான். அதற்கு காரணம் அவனிடம் இருக்கின்ற அறியாமை, அல்லது விழிப்புணர்வு அற்ற தன்மை. காரணம் அவன் தன்னை உணர்ந்துகொள்வதை எப்பொழுதுமே விருபுகிட்னரான என்று கூட சிலநேரங்களில் சந்தேகமானது ஏற்படுகின்றது. காரணம் இந்த முறைகள் அனைத்தும் நான் தான் உருவாக்கினேன் என்று சொல்ல முடியாது, இதற்கு முன்பும் இதனை போன்ற பலவிதமான பயிற்சி முறைகள் கற்று தரப்பட்டு தான் வந்துகொண்டே இருக்கின்றது. ஆனாலும் மனிதனால் ஏன் இதனை கற்றுணர்ந்துகொண்டு, அவனுடைய விழிப்புணர்வு நிலையை நோக்கி பயணப்பட முடியவில்லை என்ற கேள்வி எப்பொழுதுமே எழுந்துகொண்டு தான் இருக்கின்றது.
இதற்கான காரணத்தை நான் தேடும் பொழுது தான் கண்டேன் எப்பொழுது இந்த மேற்கத்திய மதங்கள், உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்ததோ, அவைகள் மனிதனுக்குண்டான இயற்கையின் பிணைப்பினை சிறிது சிறிதாக அகற்றிக்கொண்டே வந்து இருக்கின்றார்கள்.
அதனால் தான் பழமையான கலைகளான தியான முறைகள் சிறிது சிறிதாக மனிதன் மறந்துகொண்டே வந்து இருக்கின்றான். அதனால் தான் அவனுக்கு தன்னுடைய உண்மையான ஆற்றலை பற்றிய விழிப்புணர்வானது இல்லாமலேயே போயிட்டது.
மேலும் மனித குலமானது தன்னுடைய சுயத்தை பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் இந்த மதங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு இருக்கின்ற காரணம் தான். ஏன் என்றல் இந்த மேற்கத்திய மதங்களான கிறித்துவமும், இஸ்லாமும் உண்மையிலேயே ஒரு மதங்கள் அல்ல.அவைகள் ஒரு அரசியல் அமைப்பை போன்றது.அதற்கு அதிகாரம் தேவையாக இருக்கின்றது. அதனால் அதன் அவைகள், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படியாக மக்களால் ஏற்றுக்கொள்ள படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகாரத்தை செலுத்த முடியும். அதற்காகத்தான், இவைகள் கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து, மற்றவர்களை தங்களுடைய மதங்களுக்கு மாற்றுவதற்கான பணிகளை செய்துகொண்டே வருகின்றது. மேலும் இந்த மதங்கள் தோன்றியதில் இருந்து 15000 யுத்தங்களை உலகின்மீது கட்டவிழ்த்து இருக்கின்றது.உண்மையில் இவைகள் மதங்களா, இல்லை போர்வெறி கொண்ட அரக்கர்களா.
காரணம் இவைகள் மதங்கள் என்கின்ற போர்வையில் உள்ள அரக்கர்களாக தான் எனக்கு தெரிகின்றது. காரணம் மதங்கள் என்பது மனிதனுக்கு போர்வெறியை தோட கூடாது, அது அமைதியை போதிக்கவேண்டும். எப்படி பௌத்தமும், சமணமும், உலகினிற்கு அமைதியை போதித்ததோ அதுபோலா அமைதியாயி போதிக்க வேண்டும். ஆனால் இவைகள் இரண்டுமே எப்பொழுதுமே அமைதி என்கின்ற போர்வையில், போரினை தான் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன.
அப்படி என்றால் அதில் ஏதோ தவறு இருக்கின்றது என்றுதான் பொருள். அப்பபோழுது இந்த இரண்டு மதங்களின் முக்கிய மான் நோக்கம் என்பது அமைதி அல்ல. அவைகளின் முகியமான நோக்கமே போர் மட்டும் தான் என்று தெரிகின்றது போர்வெறிக்கொண்ட நாடுபிடிக்கும் ஆசை கொண்ட ஒன்று எப்படி மதமாக இருக்க முடியும். அது நிச்சயமாக மதமாகவே இருக்க முடியாது. மதம் என்பது மனிதர்களுக்கு நல்வழி கட்ட கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். அது மற்றவர்களை அழிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடாது. ஆனால் இந்த இரண்டு மதங்களும் என்ன செய்துகொண்டு இருக்கின்றன. இவைகள் ஒன்றை ஒன்று முத்துவதற்காக, தங்களுக்குள்ளே போர் புரிந்துகொண்டால் கூட பரவாயில்லை, ஆனால் இவைகள், அனைத்து உலகத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் போரினை தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாம் என்கின்ற மதம் ஆனது உருவாக்க பட்டதில் இருந்தே, அதன் முழுமையான குறிக்கோளே போர் தான். அது எங்கு எல்லாம் போகிறதோ அங்கே எல்லாம் போர்வெறியை தூண்டிவிட்டுக்கொண்டே தான் இருக்கின்றது. மேலும் நீங்கள் ஒன்றை கவனித்தால் உணர்ந்துகொ ள்வீர்கள், இந்த இஸ்லாம் எங்கு எல்லாம் பரவி இருக்கின்றதோ அங்கே உள்ள மக்கள் எவருமே நிம்மதியாக எப்பொழுதுமே இருப்பதில்லை. அவர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை செய்துகொண்டே தான் இருக்கின்றார்கள். அப்படி என்றல் இந்த மதத்தை உருவாக்கியவன் ஒன்று கேடுகெட்ட ஒருவனாக தான் இருக்க முடியும். அப்படி இல்லை என்றால், அதனை பின்பற்றுபவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அது சாத்தியமற்ற ஒன்று.
அதனால தான் நான் இந்த மதங்களை கடுமையாக விமர்ச்சிக்கிறேன். என்னுடைய நோக்கம் எந்த ஒரு தனிமனிதனும் அல்ல, நான் மதங்களுக்கு மட்டுமே எப்பொழுதும் எதிரியாக இருக்கின்றேன். எனக்கு தேவை தனிமனித விழிப்புணர்வு, அதற்கு தடையாக எந்த ஒரு மதம் குறுக்கில் வந்தாலும் அதனை அழிப்பதற்கு நான் முயற்சி செய்துகொண்டே தான் இருப்பேன். அதனால் தான் நான் இந்தமதங்களை விமர்ச்சிக்கிறேன்

No comments:

Post a Comment