Monday 17 January 2022

eggless State

[1/18, 9:43 AM] Jagadeesh ChandraKrishnan: Ego தன்முனைப்பு....

எந்த பிரச்னையும் இல்லை என்றால் 
ego விற்கு அங்கே வேலை இல்லை.

எதையும் செய்ய வாய்ப்பு 
இல்லாவிடில், ego starts dyeing.

The ego is great doer.

அதனால்தான் எல்லா ஞானிகளும் 
ஒன்றை அழுத்தம் திருத்துமாக கூறுவார்கள்.

தியானம் என்பது ஒன்றும் செய்யாமலிருப்பது...

Meditation is nothing 
but a state of non doing,
a state of passivity.

ஒன்றும் செய்யாமல், அமைதியாக மெளனமாக அமர்ந்திருந்தால் 
போதும், புல் தானாகவே வளரும்.

The spring comes and 
the grass grows itself.

தியானம் என்பது நீயாக 
முயற்சித்து செய்ய வேண்டியது இல்லை.

நீயே தியானமாக மாற வேண்டிய நிலை.

எதையும் செய்யாமல், வரும் எல்லாவற்றையும் ஏற்று
கொள்ளும் தன்மை.

It is a state of non doing,
it is a state of utter receptivity.

அந்த தருணத்தில் ego, 
தன்முனைப்பு இறந்து விடும்.

அதனால்தான் தியானத்தில் 
ego ஆர்வம் காட்டுவதில்லை.

That's why ego is not 
interested in Meditation.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/18, 9:43 AM] Jagadeesh ChandraKrishnan: Ego Selfishness ....

 If there is no problem
 The ego does not work there.

 Opportunity to do anything
 Otherwise, the ego starts dyeing.

 The ego is a great doer.

 That is why all sages
 One would say pressure correction.

 Meditation is doing nothing ...

 Meditation is nothing
 but a state of non doing,
 a state of passivity.

 If doing nothing, sitting quietly and silently
 Enough, the grass will grow automatically.

 The spring comes and
 the grass grows itself.

 Meditation is for you
 No need to try and do.

 The state in which you have to become meditative yourself.

 Accept everything that comes, without doing anything
 Ability.

 It is a state of non doing,
 it is a state of utter receptivity.

 At that moment the ego,
 Ego will die.

 That is why in meditation
 ego is not interested.

 That's why ego is not
 interested in Meditation.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment