Thursday 27 January 2022

created image

[1/27, 9:50 PM] Jagadeesh ChandraKrishnan: ஒரு நாய் நதிக்கு தண்ணீர் குடிக்க வந்தது

நதி அசையாமல் இருந்ததால் தெளிவாக இருந்தது

நாய் நீர் குடிக்க குனிந்த போது 

அதன் பிம்பம் தெரிந்தது வேறொரு நாயை தண்ணீருக்குள் பார்த்தவுடன்

இது பயந்து போய் பின்னால் வந்துவிட்டது 

தாகமாக இருந்ததால் தண்ணீர் குடித்தாக வேண்டும் 

தாகம் அதிகமாக இருந்ததால் அருகே போகும் 

தண்ணீரில் பிம்பத்தை பார்த்தவுடன் பயந்து போய் பின்னால் வந்துவிடும்

 தண்ணீர் மிக அருகே உள்ளது

 தாகம் அதிகம் இருக்கிறது ஆனால் பயமாக இருக்கிறது 

இந்த நாய் தண்ணீர் அருகே செல்வதும் தண்ணீரில் பிம்பத்தை பார்த்தவுடன் பயந்துபோய் திரும்புவதுமாக இருந்தது

 ஒரு ஞானி அந்த வழியே வந்தார் இதை பார்த்தவுடன் பலமாக சிரித்துக் கொண்டார் 

நாயைப் பார்த்து அல்ல 

முட்டாள் தான் நாயைப் பார்த்து சிரிப்பார்கள்

அவர் தன்னைத்தானே பார்த்து சிரித்தார் 

தனக்குள் சிரித்துக்கொண்டார் 

நானும் இப்படித்தான் பல தடவைகள் என்னுடைய பிம்பத்தை பார்த்து பயந்து திரும்பி திரும்பி போனேன் 

அவர் அந்த நாயை நெருங்கி அதை இழுத்தார்

அந்த நாய் வர மறுத்தது

நீ யாரையாவது இழுத்தால் அவர்கள் மறுப்பைத் தான் காட்டுவார்கள்

நீ அமிர்தத்தை நோக்கி அவர்களை இழுக்கிறாய் என்றாலும் கூட 

நீ இழுத்தால் தடுக்கத் தான் செய்வார்கள் 

இழுப்பதை எல்லோரும் எதிர்ப்பார்கள்

அவர் அந்த நாயை தண்ணீருக்குள் தள்ளி விட்டார்

 அங்கே பிம்பம் போய்விட்டது

 நாய் நீரை குடித்தது

 ஞானி சிரித்தார்

நாய் பேசும் என்றால் அது நீ ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டு இருக்கும்

 ஆனால் கேட்க முடியாது 

ஆனால் நாம் சுலபமாக கேட்போம் 

ஏன் சிரிக்கிறீர்கள் என்று 

அவர் என்னுடைய நிலையும் இதுபோல்தான் இருந்தது 

என்னுடைய பிம்பம் என்னுடைய பல்வேறு கஷ்டங்களுக்கு காரணமாக இருந்தது

அதுவே தடையாக இருந்தது அதுவே சுவராக நின்று இருந்தது 

என்னுடைய நிழலே ஒரு தொந்தரவாக மாறிவிட்டது என்று கூறியிருப்பார்

நம்முடைய பிம்பம் நதியில் அல்லது கண்ணாடியிலோ இல்லை கண்ணாடியிலும் நதியிலே தெரிந்தால் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது

நம்மை சுற்றியுள்ள மக்களின் கண்களில் நாம் காணும் பிம்பம் தான் சிக்க வைப்பது 

அதுதான் நமது நிலையாக இருக்கிறது

ஒருவன் இந்த உலகோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டான்

அவன் மாட்டிக் கொண்டு விட்டான் என்று கூறினாள் 

அவனது பிம்பம் தான் அப்படி மாட்டிக் கொண்டிருக்கிறது

 அவனது சுய மையம் மாட்டாது 
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/27, 9:51 PM] Jagadeesh ChandraKrishnan: A dog came to the river to drink water

 The river was clear because it was still

 When the dog bends over to drink water

 Its image became apparent when it saw another dog in the water

 It got scared and came back

 Water should be drunk as it is thirsty

 Going closer because the thirst was high

 When he sees the image in the water he gets scared and comes back

  The water is very close

  Thirst is high but fear is

 This dog was going near the water and when he saw the image in the water he was scared and turned around

  A sage came that way and laughed out loud when he saw this

 Not looking at the dog

 Stupid people look at the dog and laugh

 He looked at himself and smiled

 He smiled to himself

 I also looked at my image many times like this and went back in fear

 He approached the dog and pulled it out

 That dog refused to come

 If you pull someone they will just show up in denial

 Even though you are dragging them towards the bitterness

 If you pull, they will stop

 Everyone resists pulling

 He pushed the dog into the water

  The image is gone there

  The dog drank the water

  The sage laughed

 If the dog is talking it will be asking why you are laughing

  But cannot be heard

 But we will listen easily

 That's why you laugh

 He was like my situation

 My image was the cause of my various hardships

 That was the obstacle, that was the wall

 He would have said that my shadow had become a nuisance

 If our image is visible in the river or in the mirror and not in the river then there will be no problem in it

 It is the image we see in the eyes of the people around us that entangles us

 That is our position

 One has identified oneself with this world

 She said he was trapped

 It is his image that is so stuck

  His self will not be centered
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment