Saturday 15 January 2022

meditation

[1/15, 9:13 AM] Jagadeesh ChandraKrishnan: மருந்து மனிதனின் ஆரோக்கியத்தை வெளியில் இருந்து கொண்டு வருகிறது 

ஆனால் தியானம் மனிதனின் உள் இருப்பையே 

அவனுடைய ஆன்மாவையே 
ஆரோக்கியமாக வைத்திருக்கிறது 

உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன் 

உடலுக்கு மருந்தும் ஆன்மாவுக்கு 
தியானமும் தேவை 

இப்போதுதான் நோய்க்கு சிகிச்சை அளிக்காதே 

நோயாளிக்கு அளி என்று சொல்லத் துவங்கியிருக்கிறது நவீன மருத்துவம் 

ஒரு மனிதனின் உள்ளிருப்பு ஆன்மாவை வைத்துத்தான் 

அவனுடைய ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும் 

மனிதன் தன் உள் உணர்வு இருப்பை உணரும் போதுதான் 

அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பது தெரிகிறது 

வழக்கமாக நாம் எவரும் உள்ளிருப்பை உணர்வதில்லை 

நம்முடைய கவலையெல்லாம் உடலைப்பற்றித்தான் 

தியானம் என்பது உள்ளேயிருந்து வெளியே பரவக்கூடிய ஒரு சிகிச்சை 

தியானம் இல்லாமல் ஒருவனுக்கு இறப்பைப் பற்றிய பயம் விலகாது 

அதனால் தியானத்தின் முதல் அர்த்தமே தன்னை தெரிந்து கொள்வதுதான் 

உங்களைப் பற்றிய விழிப்போடு நீங்கள் தனியாக  இருந்தால் அதுதான் தியானம் 

தியானத்தின் அடிப்படையே வெளிப்புறத்தில் நம் உடலையும் 

உட்புறத்தில் நம்மையும் பற்றிய விழிப்புணர்வுதான் 

இந்த விழிப்புணர்வு வளர்ந்தால் இறப்பைப் பற்றிய பயம் கூட மறைந்து விடும் 

அப்போது ஒருவர் தனக்குள்ளிருக்கும் ஒன்று எப்போதும் இறக்காது என்பதை புரிந்து கொள்கிறார் 

எனக்குள் இருப்பது எப்போதும் 
இறக்காது என்கின்ற 

இறவாத்தன்மையை 
உணருவதுதான் தியானம் 

மனிதனின் உடலுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் போதாது 

அவன் அவனுடைய ஆன்மாவை உணர வேண்டும் 

அது தியானத்தின் மூலமே 
சாத்தியப்படும் 
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/15, 9:14 AM] Jagadeesh ChandraKrishnan: Medicine brings human health from the outside

 But meditation is the inner presence of man

 His soul
 Keeps you healthy

 Man is a combination of body and soul

 Medicine for the body and for the soul
 Meditation is also required

 Do not treat the disease now

 Modern medicine has begun to tell the patient to give

 He possessed the inner soul of a man

 Can understand his health

 It is only when man realizes the existence of his inner consciousness

 It seems to be healthy

 Usually none of us feel the presence

 All our worries are about the body

 Meditation is a treatment that can spread from the inside out

 Without meditation the fear of death does not go away for one

 So the first meaning of meditation is to know oneself

 Meditation is when you are alone with awareness of yourself

 The basis of meditation is our body on the outside as well

 Awareness of ourselves on the inside

 Even the fear of death will disappear if this awareness grows

 Then one realizes that something within oneself will never die

 Always being in me
 Of not dying

 Immortality
 Meditation is about feeling

 It is not enough to treat only the human body

 He must feel his soul

 It is through meditation
 Possible
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment