Wednesday 17 March 2021

mind power

[18/03, 6:45 AM] Jagadeesh KrishnanChandra: ஆழ்மனதை அறிவோம்....

எப்படி கற்பனை செய்வது

அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். 

பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். 

அந்தக் காட்சி ஒரு வறண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது.

 உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள்.

 அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். 

ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்....

ஆழ்மனம் உங்கள் அடிமை....
By
Jagadeesh Krishnan 
Psychologist and International Author
[18/03, 6:46 AM] Jagadeesh KrishnanChandra: We know the depth ....

 How to imagine

 Sit quietly.  Practice breathing, do some simple meditation and calm the mind.

 Then imagine in your mind a beautiful moment when you have reached your goal and let it run.  It has to be as emotional as it really is.

 That scene should not be more than a dry lifeless fantasy.  If so it will not reach the depths.

  It should be a lively scene.  Add as much information as you can to that scene to keep it so alive.

  Feel how happy you will be the moment you reach that goal.  Imagine for a second you were transposed into the karmic driven world of Earl.

 When you begin to believe it deeply, new avenues will open up in front of you, people will be available to help, and unexpected talents will be born within you.  One day you will definitely reach that goal.  Depth would have achieved it ....

 Deep down your slave ....
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment