[7/26, 12:55 PM] JagadeeshChandraKrishnan: தியானம்...அது பயனற்றது.
ஏனென்றால் நீங்கள் பயனற்றதை செய்யும்போதுதான் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்.
தனிமையில் இருப்பது,ஓவியம் வரைவது,கடற்கரையில் படுத்திருப்பது இவையெல்லாம் பயனற்றது.
நீங்கள் செங்கல்,மண் இவைகளை பயனுள்ளதாக கருதி விலை கொடுத்து வாங்குகிறீர்கள்.ஆனால் செங்கல்,மண்ணில் நீங்கள் வசிப்பதில்லை.அதற்கு நடுவே உள்ள பயனற்ற வெற்றிடத்தில்தான் வசிக்கிறீர்கள்.
அதை உங்களால் விலை கொடுத்து வாங்கவோ விற்கவோ முடியாது.ஏனென்றால் அது பயனற்றது.
எப்பொழுதெல்லாம் பயனுள்ளதை செய்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் சோர்ந்து போய்விடுகிறீர்கள்.
நீங்கள் பயனுள்ளதை செய்யவேண்டும் என்று வளர்க்கப்பட்டுவிட்டீர்கள்.
குழந்தை விளையாடுகிறது என்றால் நிறுத்து அந்த நேரம் பயனுள்ள ஏதாவதை செய்.
முட்டாள்கள் நேரத்தை பணமாக மாற்ற முடியும் என்பார்கள்.
உங்களால் நேரத்தை பணமாக மாற்ற முடியும்.அதை இன்னும் இன்னும் பணமாக மாற்றி வங்கிகளில் சேமிக்க முடியும்.
பணமாக மாற்றப்பட்ட 'நேரம்' ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை.
கடைசியில் அதிகமான வங்கி சேமிப்புடன் இறந்துபோவீர்கள்
உள்ளுக்குள் முற்றிலும் ஏழையாக.
உள்ளே நீங்கள் நிரந்தர செல்வந்தராக மாற நீங்கள் பயனற்ற ஒன்றை செய்தே ஆகவேண்டும்.
அது தியானம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[7/26, 12:55 PM] JagadeeshChandraKrishnan: Meditation...it's useless.
Because you're being yourself when you're doing something useless.
Being alone, painting, lying on the beach is useless.
You buy the brick and earth as useful, but you don't live in the brick and earth. You live in the useless void in between.
You cannot buy or sell it because it is worthless.
Whenever you do something useful, you get tired.
You have been brought up to do what is useful.
If the child is playing, stop it and do something useful for that time.
Fools say they can turn time into money.
You can convert time into money, which can be converted into more money and stored in banks.
'Time' converted into money will never come back.
You will eventually die with more bank savings
Completely poor inside.
Inside you have to do something worthless to become permanently wealthy.
It is meditation.
Jagadeesh Krishnan is a psychologist and international author
No comments:
Post a Comment